MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Training: மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்க இதோ ஒரு சூப்பர் பிசினஸ் ஐடியா.! வீட்டிலிருந்தே தொழில் தொடங்க அரசு தரும் அட்டகாசமான பயிற்சி.!

Training: மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்க இதோ ஒரு சூப்பர் பிசினஸ் ஐடியா.! வீட்டிலிருந்தே தொழில் தொடங்க அரசு தரும் அட்டகாசமான பயிற்சி.!

தமிழக அரசின் EDII-TN, குறைந்த முதலீட்டில் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் 3 நாள் பயிற்சியை வழங்குகிறது. அதில் வீட்டிலிருந்தே தொழில் தொடங்கி மாதம் ரூ.50,000 வரை சம்பாதிப்பதற்கான வழிமுறைகள், சந்தைப்படுத்துதல் குறித்து கற்றுக்கொள்ளலாம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 09 2026, 07:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இனி கைநிறைய சம்பாதிக்களாம்.!
Image Credit : Asianet News

இனி கைநிறைய சம்பாதிக்களாம்.!

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும், கைநிறையச் சம்பாதிக்க வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால், என்ன தொழில் செய்வது? எப்படித் தொடங்குவது? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அத்தகைய குழப்பத்தைப் போக்கி, குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே மாதம் ரூ.50,000 வரை வருமானம் ஈட்டக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பை தமிழக அரசு வழங்குகிறது. இயற்கை மற்றும் மூலிகை அழகுசாதனப் பொருட்களுக்கு (Herbal Cosmetics) இன்று சந்தையில் நிலவும் அசுர வளர்ச்சியைப் பயன்படுத்தி, உங்களை ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றப்போகிறது இந்த 3 நாள் பயிற்சி முகாம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஏன் இந்தத் தொழில் சிறந்தது?
Image Credit : Asianet News

ஏன் இந்தத் தொழில் சிறந்தது?

இன்றைய காலத்தில் ரசாயனம் கலந்த பொருட்களைத் தவிர்த்து, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சோப், ஷாம்பூ மற்றும் முகப்பொலிவு கிரீம்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

குறைந்த முதலீடு

உங்கள் வீட்டின் ஒரு சிறு பகுதியிலேயே இந்தத் தொழிலைத் தொடங்கலாம்.

அதிக லாபம்

தரமான பொருட்களைத் தயாரித்துச் சந்தைப்படுத்தினால், ஆரம்பக்கட்டத்திலேயே மாதம் ரூ.50,000 வரை லாபம் ஈட்டுவது மிகவும் எளிது.

அரசு அங்கீகாரம்

அரசு நிறுவனத்திடம் பயிற்சி பெறுவதால், தொழில் தொடங்குவதற்கான வங்கிப் பயிற்சிகள் மற்றும் மானியங்கள் பெற இது பேருதவியாக இருக்கும்.

35
பயிற்சி முகாம் குறித்த முழு விவரங்கள்
Image Credit : Asianet News

பயிற்சி முகாம் குறித்த முழு விவரங்கள்

தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) இந்தப் பயிற்சியை வழங்குகிறது.

ஆயுர்வேத மற்றும் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு

  • தேதி 2026, மார்ச் 11 முதல் மார்ச் 13 வரை (3 நாட்கள்)
  • நேரம்காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
  • பயிற்சிக் கட்டணம்₹5,000 (மூன்று நாட்களுக்கு) 
  • இடம்சென்னை, கிண்டி (EDII-TN வளாகம்)
45
நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?
Image Credit : Asianet News

நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

இந்த 3 நாள் நேரடிப் பயிற்சியில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் மூலம் கீழ்க்கண்டவை கற்றுத்தரப்படும்.

தயாரிப்பு முறைகள்: மூலிகை சோப்புகள், தலைமுடி தைலங்கள், ஃபேஸ் வாஷ் (Face Wash) மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் ரகசியங்கள்.

பேக்கிங் நுட்பங்கள்: பொருட்களை ஈர்க்கக்கூடிய வகையில் பேக் (Packing) செய்து பிராண்ட் உருவாக்குவது எப்படி?

விற்பனை வாய்ப்புகள்: உள்ளூர் கடைகள் முதல் ஆன்லைன் தளங்கள் (Amazon, Flipkart) வரை பொருட்களைச் சந்தைப்படுத்துவது எப்படி?

அரசு சலுகைகள்: தொழில் தொடங்கத் தேவையான உரிமம் பெறுவது மற்றும் அரசு மானியத்துடன் கூடிய கடன் பெறுவது குறித்த ஆலோசனைகள்.

55
பயிற்சி நடைபெறும் முகவரி
Image Credit : Asianet News

பயிற்சி நடைபெறும் முகவரி

Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN), 

26C5+H55, இ.டி.ஐ.ஐ சாலை, இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் ஊழியர் குடியிருப்பு, சிட்கோ தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600032.

வேலைக்காகக் காத்திருக்காமல், வருமானம் தரும் இந்தச் சூப்பர் பிசினஸ் ஐடியாவைப் பயன்படுத்தி உங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள். அரசு தரும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பயிற்சிகள்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image2
8th Pay Commission Pension Hike:8-வது ஊதியக் குழு அப்டேட்! ரியல் ஜாக்பாட்.! ஒன்றரை லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்குமா?
Recommended image3
12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.63,200 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!
Related Stories
Recommended image1
ரூ.2 லட்சம் முதலீடு போதும்.! மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.! Small Business Ideas in Tamil
Recommended image2
Job Vacancy: இன்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! ரூ. 1 லட்சம் சம்பளத்தில் வேலை! தேர்வின்றி வங்கி மேனேஜர் ஆகலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved