MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Loco Pilot: மாதம் ரூ.70,000+ சம்பளம்! ரயில் ஓட்டுநர் ஆவது எப்படி? முழு விவரம்!

Loco Pilot: மாதம் ரூ.70,000+ சம்பளம்! ரயில் ஓட்டுநர் ஆவது எப்படி? முழு விவரம்!

Loco Pilot: இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கிறார்கள். பயணிகளைப் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் வேலை எவ்வளவு சவாலானது? இதற்கான தகுதிகள் குறித்து பார்ப்போம்.

1 Min read
Author : Rayar A
Published : Jun 23 2026, 10:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
லோகோ பைலட் மாதச் சம்பளம்
Image Credit : chatgpt

லோகோ பைலட் மாதச் சம்பளம்

இந்திய ரயில்வேயில் ஒரு உதவி லோகோ பைலட் (ALP) வேலைக்குச் சேர்ந்தால், 7வது ஊதியக் குழுவின்படி ஆரம்ப அடிப்படைச் சம்பளம் சுமார் ₹19,900. இதனுடன் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), போக்குவரத்துப் படி போன்ற படிகளும் கூடுதலாகக் கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
லோகோ பைலட் பிரிவுகள்
Image Credit : Getty

லோகோ பைலட் பிரிவுகள்

எல்லா படிகளையும் சேர்த்தால், ஒரு உதவி லோகோ பைலட் மாதம் ₹35,000 முதல் ₹55,000 வரை சம்பாதிக்கலாம். அனுபவம் கூடக்கூட, சீனியர் உதவி லோகோ பைலட், லோகோ பைலட், சீனியர் லோகோ பைலட் எனப் பதவி உயர்வுகளும் உண்டு.
35
கூடுதல் பணி, இரவு ஷிஃப்ட், ஓவர்டைம்
Image Credit : Getty

கூடுதல் பணி, இரவு ஷிஃப்ட், ஓவர்டைம்

ஒரு முழுமையான லோகோ பைலட் மாதத்திற்கு ₹60,000 முதல் ₹1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறலாம். சிறப்பு வழித்தடங்கள், கூடுதல் வேலை நேரம், இரவுப் பணி மற்றும் ஓவர்டைம் போன்றவை வருமானத்தை இன்னும் அதிகரிக்கும். அனுபவமிக்க சீனியர் லோகோ பைலட்களின் சம்பளம் சில சமயம் ஒரு லட்சத்தைத் தாண்டும்.
45
லோகோ பைலட் வேலைக்கான தகுதிகள்
Image Credit : https://erail.in/

லோகோ பைலட் வேலைக்கான தகுதிகள்

லோகோ பைலட் ஆக, 12ஆம் வகுப்புக்குப் பிறகு ஐடிஐ (ITI) அல்லது டிப்ளமோ போன்ற தொழில்நுட்பப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிறகு, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். எழுத்துத் தேர்வு, சைக்கோமெட்ரிக் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றில் தகுதி பெற்ற பிறகே பணிக்குத் தேர்வு செய்வார்கள்.
55
பொறுப்புமிக்க பணி
Image Credit : Asianet News

பொறுப்புமிக்க பணி

இந்த வேலையில் சம்பளம் அதிகமாக இருந்தாலும், இது அதிகப் பொறுப்புள்ள பணி. பல மணி நேரம் கேபினில் அமர்ந்து, பல்வேறு வானிலைச் சூழல்களைச் சமாளிக்க வேண்டும். நேரக் கட்டுப்பாடுகளும் அதிகம். ஆனாலும், நல்ல சம்பளம், அரசுப் பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு வாய்ப்புகள் இருப்பதால், இளைஞர்கள் மத்தியில் இந்த வேலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
இந்தியா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: வருஷத்துக்கு 4 முறை DA உயர்வா? 25% தாண்டுனா Basic Pay-ல சேருமா?
Recommended image2
8th Pay Commission: மாதம் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? 50% உயர்கிறதா பென்ஷன்? அரசு ஊழியர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதா?
Recommended image3
NCRTC Recruitment 2026: டிப்ளமோ, ITI படித்தவர்களுக்கு செம வாய்ப்பு! ரூ.1.15 லட்சம் சம்பளம்..90 அரசு வேலைகள்!
Related Stories
Recommended image1
IRCTC: ரயில் ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசியில் பயணிக்கலாம்.. இந்த ரகசிய 'ட்ரிக்' உங்களுக்கு தெரியுமா?
Recommended image2
Train: ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் 7 இலவச வசதிகள்! இனி காசு கொடுத்து ஏமாறாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved