MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • ஐஐடி-யில் படிக்க ஆசையா? ஜேஇஇ தேர்வே தேவையில்லை! மாணவர்களுக்கு மெட்ராஸ் ஐஐடி கொடுத்த சர்ப்ரைஸ்!

ஐஐடி-யில் படிக்க ஆசையா? ஜேஇஇ தேர்வே தேவையில்லை! மாணவர்களுக்கு மெட்ராஸ் ஐஐடி கொடுத்த சர்ப்ரைஸ்!

IIT Madras ஐஐடி மெட்ராஸ் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தில் புதிய ஆன்லைன் பி.எஸ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேஇஇ மதிப்பெண் தேவையில்லை.

1 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 09 2026, 06:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
IIT Madras ஐஐடி மெட்ராஸின் அதிரடி அறிவிப்பு
Image Credit : Gemini

IIT Madras ஐஐடி மெட்ராஸின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மெட்ராஸ் (IIT Madras), மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. ஏரோநாட்டிக்ஸ் (Aeronautics) மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் (Space Technology) துறையில் ஆர்வமுள்ளவர்களுக்காக, புதிய "பேச்சிலர் ஆஃப் சயின்ஸ்" (BS) படிப்பை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, கடினமான நுழைவுத் தேர்வான ஜேஇஇ (JEE) மதிப்பெண்கள் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Image Credit : Getty

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தப் புதிய ஆன்லைன் படிப்பில் சேர, மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. டிப்ளமோ முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்போ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களோ (No Cap on Enrolment) கிடையாது. இதனால், விண்வெளித் துறையில் சாதிக்கத் துடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.

35
பாடத்திட்டம் மற்றும் சிறப்பம்சங்கள்
Image Credit : Getty

பாடத்திட்டம் மற்றும் சிறப்பம்சங்கள்

இந்தப் படிப்பு ஆன்லைன் வகுப்புகள், நேரடி டுடோரியல் அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் நடத்தப்படும். பாடத்திட்டத்தில் ஆளில்லா விமானங்கள் (UAVs), சிவில் ஏவியேஷன் மற்றும் விண்வெளி அமைப்புகள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். டிப்ளமோ நிலையில் கணக்கீட்டுத் திரவ இயக்கவியல் (CFD) போன்ற கருவிகளைப் பயன்படுத்தித் திட்டப்பணிகளைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

45
தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு
Image Credit : our own

தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு

தேர்வுகள் ஆன்லைனிலும், மையங்களுக்குச் சென்று எழுதும் முறையிலும் நடைபெறும். படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற ஐஐடி மெட்ராஸின் வேலைவாய்ப்புப் பிரிவு (CODE) உதவி செய்யும். மேலும், கேட் (GATE) தேர்வு எழுதி ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி (IISc) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மேல்படிப்பு படிக்கவும் இது உதவும்.

55
விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit : our own

விண்ணப்பிப்பது எப்படி?

ஐஐடி மெட்ராஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மாணவர்கள் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். விண்வெளித் துறையில் ஆர்வம் உள்ளவர்கள், ஜேஇஇ தேர்வு என்ற தடையின்றி, ஐஐடி போன்ற உயரிய நிறுவனத்தில் படிக்கும் கனவை நனவாக்கிக்கொள்ள இதுவே சரியான நேரம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image2
8th Pay Commission Pension Hike:8-வது ஊதியக் குழு அப்டேட்! ரியல் ஜாக்பாட்.! ஒன்றரை லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்குமா?
Recommended image3
12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.63,200 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!
Related Stories
Recommended image1
IIT Madras Recruitment 2022: பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடியில் வேலை..! முழு விவரம் இதோ...
Recommended image2
IIT Madras Recruitment: ஐஐடியில் சூப்பர் வேலை வாய்ப்பு! மாதம் ரூ.60,000 சம்பளம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved