MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Cognizant ITP Off Campus Drive! - Freshers-களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு! ஆக14க்குள் விண்ணப்பிங்க!

Cognizant ITP Off Campus Drive! - Freshers-களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு! ஆக14க்குள் விண்ணப்பிங்க!

IT மற்றும் BPO சேவைகளை வழங்கும் Cognizant நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பை அறிவித்திருந்தது. இதற்கான கடைசி விண்ணப்ப தேதி ஆக., 7ம் தேதியாக இருந்த நிலையில் அது தற்போது ஆக., 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Fresher மற்றும் டிகிரி முடித்த ரிசல்ட்காக காத்திருப்போரும் இதில் விண்ணப்பிக்கலாம். 

2 Min read
Dinesh TG
Published : Aug 09 2024, 08:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
cognizant

cognizant

Congnizant நிறுவனம் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட அனைத்து மெட்ரோ நகரங்களில் இயங்கி வருகிறது. BPO, KPO, IT, சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2024ம் ஆண்டுக்கான ஃபிரெஷ்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுறள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி வரை மட்டுமே விதிக்கப்பட்டிருந்த காலக்கெட் தற்போது ஆகஸ்ட் 14ம் தேதி வரை நீட்டிக்கட்டுள்ளது.
 

24

யார் யார் விண்ணப்பிக்கலாம்

Cognizant ITPT off Campus drive-ல் 3 ஆண்டு பட்டப்படிப்பை முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் 2024ம் ஆண்டில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.மேலும் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மற்றும் டிகிரி படிப்பில் சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எதிலும் அரியர்ஸ் இருக்க கூடாது. நடப்பு ஆண்டில் டிகிரி முடித்து ரிசல்ட்டுக்கு காத்திருப்போரும் Cognizant பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

சென்னை ஐஐடிக்கு ரூ.228 கோடி அள்ளிக் கொடுத்த முன்னாள் மாணவர்! கல்விக்காக மிகப்பெரிய நன்கொடை இதுதான்!
 

34
cognizent

cognizent

தேவையான தகுதிகள்

ஆங்கிலத்தில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பிராப்ளம் தீர்க்கும் திறன் ( Problem Solving skill)

டைம் மேனேஜ்மென்ட்,(Time Management)

கிரியேட்டிவ் திறமை (Creativity) உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
ஷிப்ட் அடிப்படியையிலும், நாட்டில் எந்த அலுவகத்தில் பணி நியமனம் செய்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்

ஆர்வம் மற்றும் தகுதிய நபர்கள் வரும் ஆக்ஸ்ட் 14ம் தேதிக்குள் அதிகாரப்பூர்க Cognizant இணையதளத்தில் விண்ணப்பிகலாம்.

இந்து சமய அறநிலையத்துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு; 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமாம்

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

உங்களின் சொந்த இ-மெயில் ஐடி

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

பயோடேட்டா (Resume)

PAN Card

நேர்க்காணலின்போது...

கல்லூரி அடையாள அட்டை,
மார்க் ஷீட்

44

Cognizant-ல் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக முதலில் ரூ.2.52 லட்சம் வழங்கப்பட உள்ளது. அப்படியானால் மாதத்திற்கு ரூ.21,000 சம்பளம் கிடைக்கும்.

என்ன மாணவர்களே, அனைத்து ஆவணங்களையும் தயார் செய்துகொண்டு இப்போதே விண்ப்பிக்க ரெடியா.. கீழ் காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://app.joinsuperset.com/join/#/signup/student/jobprofiles/92217fe2-2130-461c-9be3-97c0ffb9e9da
 

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved