MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • CBSE Recruitment 2025: 12th முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! மத்திய அரசு வேலை கிடைக்க போகுதுன்னா, சும்மாவா!

CBSE Recruitment 2025: 12th முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! மத்திய அரசு வேலை கிடைக்க போகுதுன்னா, சும்மாவா!

மத்திய கல்வி வாரியமான CBSE, 2025-ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரூப் A, B, மற்றும் C பிரிவுகளில் உதவி செயலாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 124 காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. 

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Dec 04 2025, 07:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
CBSE Recruitment 2025: காத்திருக்கு செம சான்ஸ்
Image Credit : Getty

CBSE Recruitment 2025: காத்திருக்கு செம சான்ஸ்

மத்திய கல்விக் குழுமமான CBSE (Central Board of Secondary Education) தனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 124 Group A, B & C பணியிடங்களுக்கு Assistant Secretary, Assistant Professor & Assistant Director (Academics/Training/Skill Education), Accounts Officer, Superintendent, Junior Translation Officer, Junior Accountant, Junior Assistant பணிகளுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதியானவர்கள் 22.12.2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

22
அரசு வேலை தேடுபவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு
Image Credit : Getty

அரசு வேலை தேடுபவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு

Group A-வில் Assistant Secretary 08, Assistant Director 3 பிரிவுகளில் 27, Accounts Officer 02 பணியிடங்கள் உள்ளன. Group B-வில் Superintendent 27, Junior Translation Officer 09 இடங்கள், Group C-வில் Junior Accountant 16 மற்றும் Junior Assistant 35 காலியிடங்கள் உள்ளன. Assistant Director மற்றும் Professor பணிகளுக்கு PG 55% மதிப்பெண்களுடன் B.Ed/M.Ed, NET/SLET போன்ற தகுதிகள் விரும்பத்தக்கவை.

 Accounts Officer பணிக்கு Commerce/Finance/Accounts துறையில் Degree/MBA/CA/ICWA தகுதி தேவை. Junior Accountant மற்றும் Junior Assistant பணிகளுக்கு 12th Pass மற்றும் கணினி தட்டச்சு திறன் அவசியம். வயது வரம்பு 27 முதல் 35 வரை பதவி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; SC/ST, OBC, PwBD பிரிவுகளுக்கு அரசு விதிப்படி வயது தளர்வு உண்டு. 

ஊதியம் Group A-க்கு Level 10, Group B-க்கு Level 6, Group C-க்கு Level 2 என வழங்கப்படும். தேர்வு முறை Tier 1 Preliminary Exam, Tier 2 Objective+Descriptive Main Exam, Tier 3 Interview என மூன்று நிலைகளில் நடைபெறும். தமிழ்நாட்டில் தேர்வு மையம் சென்னை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Group A-க்கு Others விண்ணப்பக் கட்டணம் ₹1750; SC/ST/PwBD/ExS/Women ₹250. Group B & C-க்கு Others ₹1050; SC/ST/PwBD/ExS/Women ₹250. விண்ணப்பிக்க https://www.cbse.gov.in/ இணையதளத்தில் Online Registration செய்து தேவையான ஆவணங்களை Upload செய்து fee கட்டி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். மத்திய அரசு பணியில் சேர விரும்புபவர்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2025.

Related Articles

Related image1
TNPSC Latest Notification: சட்டம் படித்தவர்களுக்கு செம சான்ஸ்! மக்களே, அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிக்கு விண்ணப்பம் தொடங்கியது!
Related image2
Job Alert: இதை விட பெரிய வங்கி வேலை வாய்ப்பு கிடைக்காது! SBI-யில் லட்சங்களில் Salary! உடனே Apply பண்ணுங்க!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Latest Notification: சட்டம் படித்தவர்களுக்கு செம சான்ஸ்! மக்களே, அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிக்கு விண்ணப்பம் தொடங்கியது!
Recommended image2
Job Alert: மருத்துவத் துறையில் கோல்டன் Job Offer.! வேலைவாய்ப்பை அள்ளி தெறிக்கவிட்ட AIIMS.!
Recommended image3
Job Vacancy: சட்டம் படித்தவர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை.!
Related Stories
Recommended image1
TNPSC Latest Notification: சட்டம் படித்தவர்களுக்கு செம சான்ஸ்! மக்களே, அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிக்கு விண்ணப்பம் தொடங்கியது!
Recommended image2
Job Alert: இதை விட பெரிய வங்கி வேலை வாய்ப்பு கிடைக்காது! SBI-யில் லட்சங்களில் Salary! உடனே Apply பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved