MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Airport Jobs :10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு விமான நிலையத்தில் 1446 வேலைகள்! மிஸ் பண்ணிடாதீங்க!

Airport Jobs :10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு விமான நிலையத்தில் 1446 வேலைகள்! மிஸ் பண்ணிடாதீங்க!

Airport Jobs ஐ.ஜி.ஐ விமான சேவை நிறுவனத்தில் 1446 விமான நிலைய ஊழியர் மற்றும் லோடர் பணியிடங்கள் அறிவிப்பு! 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Sep 20 2025, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Airport Jobs 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
Image Credit : Getty

Airport Jobs 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் விமான நிலையத்தில் பணிபுரியும் கனவு எப்போதும் உண்டு. அந்தக் கனவை நனவாக்கும் வகையில், இந்திரா காந்தி சர்வதேச விமான சேவைகள் (IGI Aviation Services) நிறுவனம், 1446 காலியிடங்களை அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இந்தப் பணியிடங்கள் உள்ளன. இந்த அரிய வாய்ப்பைப் பற்றிய முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம்
Image Credit : Getty

பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம்

இந்த அறிவிப்பின் கீழ், Airport Ground Staff மற்றும் Loaders ஆகிய இரண்டு முக்கியப் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதில், Airport Ground Staff பணிக்கு 1017 காலியிடங்களும், Loaders பணிக்கு 429 காலியிடங்களும் உள்ளன. Airport Ground Staff பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ₹25,000 முதல் ₹35,000 வரையும், Loaders பணிக்கு மாதம் ₹15,000 முதல் ₹25,000 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

35
கல்வித் தகுதியும் வயது வரம்பும்
Image Credit : Getty

கல்வித் தகுதியும் வயது வரம்பும்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Airport Ground Staff பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு 18 முதல் 30 வரை. அதேபோல், Loaders பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், வயது வரம்பு 20 முதல் 40 வரை. இரண்டு பதவிகளுக்கும் முன் அனுபவம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

45
தேர்வு மற்றும் விண்ணப்ப கட்டணம்
Image Credit : social media

தேர்வு மற்றும் விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Exam) மற்றும் மருத்துவப் பரிசோதனை (Medical Test) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். Airport Ground Staff பதவிக்கு கூடுதலாக நேர்காணல் (Interview) உண்டு. விண்ணப்பக் கட்டணம் Airport Ground Staff-க்கு ₹350, Loaders பணிக்கு ₹250 ஆகும். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படுகின்றன.

55
முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
Image Credit : Google

முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, விண்ணப்பிக்கக் கடைசித் தேதி செப்டம்பர் 21, 2025. விண்ணப்பதாரர்கள் https://igiaviationdelhi.com/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தகுதிகளை உறுதி செய்து கொள்ளவும்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
 
31st T20 • WBBLT20
Live
BH-WBH-W
-
AS-WAS-W
(8.5 ov)49/2
BH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(41.3 ov) 368 & 110/2
INDIND
(166.0 ov)720/9
Day 4 - Session 3
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ஊதிய உயர்வு 6% ?! BPMS கேட்கும் பழைய பென்ஷன் திட்டம்.! யாருக்கு பென்ஷன் அதிகரிக்கும்?!
Recommended image2
Scholarship 2026: 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை! நவம்பர் 30 கடைசி நாள் – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Recommended image3
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 2026 ஜனவரி முதல் அரியர்ஸ் கிடைக்குமா? 2027 வரை காத்திருந்தாலும் பணம் வருமா? வெளியான முக்கிய அப்டேட்!
Related Stories
Recommended image1
TNCSC Recruitment 2025 : தேர்வு இல்லாமலே அரசு வேலை! 240 காலிப்பணியிடங்கள்: 8-வது படித்திருந்தாலே வேலை கன்பார்ம்!
Recommended image2
உதவிப் பேராசிரியர் ஆக ஆசையா? நிரந்தர அரசுப் பணி: பிரபல உதவி பெறும் கல்லூரியில் உதவிப் பேராசிரியர், நூலகர் வேலை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved