MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • 8th Pay Commission: Minimum Pay ரூ.69,000.! HRA 40%.! அக்டோபர் 7, 8ல் ஊழியர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகுமா?

8th Pay Commission: Minimum Pay ரூ.69,000.! HRA 40%.! அக்டோபர் 7, 8ல் ஊழியர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகுமா?

8வது ஊதியக்குழுவில் ரூ.69,000 Minimum Pay, 3.833 Fitment Factor, HRA 40% உள்ளிட்ட ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் என்ன? அக்டோபர் 7, 8 பெங்களூரு ஆலோசனையில் என்ன நடக்கலாம் என்பது குறித்த முழு தகவல்கள்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 23 2026, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
HRA வை 40% வரை உயர்த்த கோரிக்கை
Image Credit : Asianet News

HRA-வை 40% வரை உயர்த்த கோரிக்கை

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் 8வது மத்திய ஊதியக்குழுவின் ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னை, புதுச்சேரி, ஜெய்ப்பூர், சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் ஆலோசனைகள் நடைபெற்றுள்ள நிலையில், அடுத்ததாக பெங்களூருவில் அக்டோபர் 7 மற்றும் 8, 2026 ஆகிய தேதிகளில் ஊதியக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை 8வது மத்திய ஊதியக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், ஊழியர் சங்கங்கள் முன்வைத்துள்ள ரூ.69,000 குறைந்தபட்ச ஊதியம், 3.833 Fitment Factor, HRA-வை 40% வரை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. ஆனால் இவை அனைத்தும் தற்போது கோரிக்கைகள் மட்டுமே என்பதையும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதையும் ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரூ.69,000 Minimum Pay கோரிக்கை
Image Credit : X

ரூ.69,000 Minimum Pay கோரிக்கை

8வது ஊதியக்குழுவிடம் தேசிய கூட்டு ஆலோசனை இயந்திரத்தின் (NC-JCM) ஊழியர் தரப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.69,000 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்பதாகும்.

தற்போதைய 7வது ஊதியக்குழு Pay Matrix-ல் Level 1 ஊழியர்களுக்கான தொடக்க Basic Pay ரூ.18,000 ஆக உள்ளது. குடும்பத்தின் செலவுகள், உணவு, வீடு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று ஊழியர் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

36
3.833 Fitment Factor ஏன் முக்கியம்?
Image Credit : Asianet News

3.833 Fitment Factor ஏன் முக்கியம்?

ஊழியர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மற்றொரு விஷயம் Fitment Factor. NC-JCM தரப்பு 3.833 Fitment Factor வேண்டும் என்று கோரியுள்ளது. உதாரணமாக, தற்போதைய Basic Pay ரூ.40,000 என்றால், 3.833 என்ற காரணியை பயன்படுத்தும்போது கணக்கீட்டின்படி சுமார் ரூ.1.53 லட்சமாக மாறும். ஆனால் இது ஒரு கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடு மட்டுமே. 8வது ஊதியக்குழு 3.833-ஐ ஏற்றுக்கொண்டதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை இல்லை.

எனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகும் “புதிய Basic Pay உறுதி” போன்ற தகவல்களை ஊழியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் சரிபார்ப்பது அவசியம்.

46
HRA 40% ஆகுமா?
Image Credit : Asianet News

HRA 40% ஆகுமா?

House Rent Allowance எனப்படும் HRA-வும் ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. NC-JCM முன்வைத்துள்ள கோரிக்கையில் X வகை நகரங்களுக்கு 40%, Y வகை நகரங்களுக்கு 35%, Z வகை நகரங்களுக்கு 30% என்ற HRA விகிதங்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் HRA-வை DA உயர்வுடன் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ஊதியக்குழுவில் Basic Pay மட்டுமின்றி, வீட்டு வாடகைப்படி போன்ற Allowances-லும் மாற்றம் வருமா என்பது ஊழியர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

56
அக்டோபர் 7, 8ல் என்ன நடக்கும்?
Image Credit : Getty

அக்டோபர் 7, 8ல் என்ன நடக்கும்?

8வது மத்திய ஊதியக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் சங்கங்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைகளில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட உள்ளன. எனவே ரூ.69,000 Minimum Pay, Fitment Factor, HRA, Pension உள்ளிட்ட கோரிக்கைகள் மீண்டும் விவாதத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.

ஆனால் அக்டோபர் 7, 8 கூட்டத்திலேயே புதிய சம்பளம் அல்லது HRA 40% என இறுதி முடிவு வெளியாகும் என்று தற்போது கூற முடியாது. ஊதியக்குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பெற்று, அவற்றை ஆய்வு செய்த பிறகே தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும்.

66
ஊழியர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
Image Credit : Getty

ஊழியர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

தற்போதைய நிலையில் ரூ.69,000 Minimum Pay, 3.833 Fitment Factor, HRA 40% ஆகியவை ஊழியர் தரப்பின் முக்கிய கோரிக்கைகள். இவை அரசு அல்லது 8வது ஊதியக்குழுவால் இறுதி செய்யப்பட்ட சம்பள விகிதங்கள் அல்ல.

எனவே அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள ஆலோசனைகள் முக்கியமானதாக இருந்தாலும், இறுதி சம்பளம் எவ்வளவு, Fitment Factor எவ்வளவு, HRA எவ்வளவு என்பதற்கு ஊதியக்குழுவின் இறுதி பரிந்துரை மற்றும் அதன்பிறகு மத்திய அரசின் முடிவே அடிப்படையாக இருக்கும்.

அக்டோபர் 7, 8 பெங்களூரு ஆலோசனைக்குப் பிறகு 8வது ஊதியக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என்பதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இந்த ஆலோசனையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஊதியக்குழு
7வது ஊதியக் குழு
8வது ஊதியக்குழு
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு வேலைகள்
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு
 
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: 8-வது ஊதிய குழுவில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.72,000! ஃபிட்மென்ட் ஃபேக்டர் 4.00 ஆக கோரிக்கை
Recommended image2
Railway Jobs: ரூ.44,900 சம்பளம்! டிகிரி, முதுகலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. ரயில்வேயில் வேலைவாய்ப்பு
Recommended image3
8th Pay Commission : 8-வது ஊதியக் குழுவுக்கு 1 வயசு! சம்பளம், பென்ஷன் எவ்வளவு ஏறும்?
Related Stories
Recommended image1
8th Pay Commission: அடிப்படைச் சம்பளம் ரூ.72,000 ஆக உயருமா? 4.0 'பிட்மென்ட் ஃபாக்டர்' விளக்கம்.!
Recommended image2
8th Pay Commission: OPS vs NPS விவகாரம்.! ஊழியர்கள் சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved