MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • தமிழில் எழுத தெரிந்தால் போதும்: யூனியன் வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் காத்திருக்கும் 1500 பணியிடங்கள்

தமிழில் எழுத தெரிந்தால் போதும்: யூனியன் வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் காத்திருக்கும் 1500 பணியிடங்கள்

யூனியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : Nov 08 2024, 02:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Union Bank Recruitment 2024

Union Bank Recruitment 2024

மஹாராஸ்டிரா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூனயன் வங்கியில் காலியாக உள்ள 1,500 வங்கி அலுவலர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது விண்ணப்பத்தை வருகின்ற 13ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Union Bank Recruitment 2024

Union Bank Recruitment 2024

காலி பணியிடம்

மொத்தமாக 1,500 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 200 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.48,480 - ரூ.85,920 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

34
Union Bank Recruitment 2024

Union Bank Recruitment 2024

வயது வரம்பு

விண்ணப்பிக்க கடைசி தேதியான 13ம் தேதியின்படி விண்ணப்பதாரர் 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

44
Union Bank Recruitment 2024

Union Bank Recruitment 2024

மேலும் விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மாநில அலுவல் மொழியில் பிழையின்றி எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இணையதளம் வாயிலாக எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்கள், தேர்வு நுழைவுச்சீட்டு உள்ளிட்டவை மின்னஞ்சல் மூலம்  அனுப்பப்படும்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வேலை வாய்ப்பு
தமிழ் செய்திகள்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: இன்னும் முடிவாகாத அகவிலைப்படி உயர்வு! தீபாவளிக்கு நிலுவைத் தொகையுடன் சம்பளம் ஏறுமா?
Recommended image2
8th Pay Commission: சம்பளத்தை வெச்சு கிராஜுவிட்டி எப்படி கணக்கிடுறாங்க? நிபுணர்கள் விளக்கம்
Recommended image3
TNPSC Hall Ticket : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வர்கள் உடனே செய்ய வேண்டியது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved