MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 1 ரூபாய் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்!.. டாப் 5 பிசினஸ் ஐடியாஸ்!..

1 ரூபாய் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்!.. டாப் 5 பிசினஸ் ஐடியாஸ்!..

முதலீடு இல்லாமல் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு டிஜிட்டல் உலகம் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பெரிய முதலீடு அல்லது அலுவலகம் தேவையில்லை.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 23 2026, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பணம் இல்லாமல் தொழில் தொடங்கலாம்
Image Credit : Gemini AI

பணம் இல்லாமல் தொழில் தொடங்கலாம்

இன்றைய டிஜிட்டல் காலத்தில் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்க வேண்டும் இளைஞர்களுக்கு பல வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. திறமை மற்றும் படைப்பாற்றல் இருந்தால் வீட்டிலிருந்தே வருமானம் பெற முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முதலீடு இல்லா தொழில்
Image Credit : AI Generated

முதலீடு இல்லா தொழில்

ஃப்ரீலான்சிங் சேவைகள் மூலம் கன்டென்ட் எழுதுதல், டிசைனிங், வீடியோ எடிட்டிங், டேட்டா என்ட்ரி போன்ற பணிகளை செய்து வருமானம் ஈட்டலாம். கணினி மற்றும் இணைய இணைப்பு இருந்தால் போதும். உலகளாவிய கிளைண்டுகளுடன் வேலை செய்யும் வாய்ப்பு உள்ளது.

34
வீட்டிலிருந்து வருமானம்
Image Credit : Gemini AI

வீட்டிலிருந்து வருமானம்

சோசியல் மீடியா மேனேஜ்மெண்ட் (சமூக வலைதள மேலாண்மை) சிறிய நிறுவனங்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. பதிவுகள் உருவாக்குதல், கருத்துகளுக்கு பதில் அளித்தல், பின்தொடர்பவர்கள் அதிகரிப்பு போன்ற சேவைகள் மூலம் மாதந்திர வருமானம் பெறலாம்.

44
ஆன்லைன் வருமானம்
Image Credit : Getty

ஆன்லைன் வருமானம்

ஆன்லைன் பயிற்சி மூலம் பாடப்பகுதிகள், மொழிகள், கணினி பாடங்கள் கற்பிக்கலாம். Affiliate Marketing மூலம் E-commerce தளங்களின் பொருட்களை பிரச்சாரம் செய்து கமிஷன் பெறலாம். YouTube அல்லது குறுகிய வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்கி விளம்பர வருமானம் பெற முடியும். சிறிய முயற்சி பெரிய வருமானமாக மாறலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
முதலீடு
பணம்
வணிக யோசனை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
EPS Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு தீபாவளிக்குப் பின் குட் நியூஸ்? ரூ.7,500 ஆகுமா ஓய்வூதியம்?
Recommended image2
Gold Rate Update: தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.! ரூ.2 லட்சம் சாத்தியமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
Recommended image3
Driving Licence Rules: ஓட்டுநர் உரிமம் பெற இனி 75% மதிப்பெண் கட்டாயமா? புதிய விதிகளில் என்னென்ன மாற்றங்கள்? வாகன ஓட்டிகளுக்கு முழு விவரம்!
Related Stories
Recommended image1
ரூ.10 லட்சம் காப்பீடு கிடைக்கும்!.. ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்!..
Recommended image2
ரூ.5,000 வரை.. போன்பே வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நோட் பண்ணுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved