MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • முதலீடு செய்ய சிறந்த பங்குகள்: அதிக வருமானம் தரும் பங்குகள் பட்டியல்

முதலீடு செய்ய சிறந்த பங்குகள்: அதிக வருமானம் தரும் பங்குகள் பட்டியல்

பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் ஈட்ட நினைக்கிறார்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 05 2025, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இருப்பினும், இந்த நிலையிலும் ஐந்து பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் அளிக்கின்றன. கோடக் செக்யூரிட்டீஸ் ஏப்ரல் 1 அன்று அறிக்கை வெளியிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Best Stocks

Best Stocks

சிறந்த பங்குகள் என்ன?

பல முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் ஐந்து பங்குகளில் முதலீடு செய்ய அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அந்த பட்டியலில் முதலிடத்தில் அப்போலோ மருத்துவமனை உள்ளது.

36
Stocks Investments

Stocks Investments

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை பங்கின் இலக்கு விலையாக ₹8,189 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் லாபம் தொடர்ந்து ஏழாவது காலாண்டாக உயர்ந்து வருகிறது, இது ஒரு நல்ல அறிகுறி என்று கூறுகின்றனர்.

46
Today Buying Stocks

Today Buying Stocks

கோடக் செக்யூரிட்டீஸ்

கோடக் செக்யூரிட்டீஸ் அம்பர் எண்டர்பிரைஸ் பங்கின் இலக்கு விலையை ₹7,800 ஆக நிர்ணயித்துள்ளது. 23% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

56
Share Market

Share Market

அதானி போர்ட்ஸ்

இந்த பங்கின் தற்போதைய மதிப்பு மிகவும் கவர்ச்சிகரமான இடத்தில் உள்ளது என்று கோடக் தெரிவித்துள்ளது. அதானி போர்ட்ஸின் இலக்கு விலையை ₹1570 ஆக கோடக் செக்யூரிட்டீஸ் நிர்ணயித்துள்ளது. இது 32% வரை அதிகரிக்கும்.

66
Share Market Today

Share Market Today

டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்

டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட் பங்குகள் 4% தாண்டியது. NSE இன்ஃப்ராடேயில் 8.15% உயர்ந்து ₹1073.15 ஆக இருந்தது. பங்குச் சந்தை முதலீடு ஆபத்து நிறைந்தது. எனவே முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனை பெறவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பங்குச்சந்தை
பங்குகள்
பங்குச் சந்தை
வணிகம்
வருமானம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Invest 1000 Rupees Scheme: ரூ.1,000 போதும்.. வங்கிகளை மிஞ்சும் வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
Recommended image2
E85 Fuel: பெட்ரோலை விட லிட்டருக்கு ₹20 குறைவு! நாட்டில் அறிமுகமான புதிய எரிபொருள் - முழு விவரம்
Recommended image3
Now Playing
Gold Rate Today | காலையிலேயே வந்த குட் நியூஸ்.! தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.! மேலும் குறையுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved