யெஸ் வங்கி டூ யூனியன் வங்கி பங்கு வரை; இன்று டாப் 10 லாபம் கொடுத்த பங்குகள்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழ்நிலையில், பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 965 புள்ளிகளும், நிஃப்டி 270 புள்ளிகளும் சரிந்தன. இந்நிலையில், யெஸ் வங்கி மற்றும் யூனியன் வங்கி பங்குகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. இன்றைய டாப் 10 லாபப் பங்குகளைப் பார்ப்போம்.
15

Top Stock Gainers Today
யெஸ் வங்கி பங்கு விலை
உயர்வு - 7.46%
தற்போதைய விலை - ரூ.19.59.
யூனியன் வங்கி பங்கு விலை
உயர்வு - 5.81%
தற்போதைய விலை - ரூ.122.26.
25
ஜென் டெக் பங்கு விலை
கிராஃப்ட்ஸ்மேன் ஆட்டோ பங்கு விலை
உயர்வு - 5.52%
தற்போதைய விலை - ரூ.4825.30.
ஜென் டெக் பங்கு விலை
உயர்வு - 4.99%
தற்போதைய விலை - ரூ.1406.40
35
செரா சானிட்டரி பங்கு விலை
பாரத் ஃபோர்ஜ் பங்கு விலை
உயர்வு - 4.63%
தற்போதைய விலை - ரூ.1165.00.
செரா சானிட்டரி பங்கு விலை
உயர்வு - 4.34%
தற்போதைய விலை - ரூ.5761.50.
45
டேட்டா பேட்டர்ன்ஸ் பங்கு விலை
டைட்டன் கம்பெனி பங்கு விலை
உயர்வு - 3.94%
தற்போதைய விலை - ரூ.3504.90.
டேட்டா பேட்டர்ன்ஸ் பங்கு விலை
உயர்வு - 3.85%
தற்போதைய விலை - ரூ.2287.20.
55
எல்&டி பங்கு விலை
ஐஐஎஃப்எல் பைனான்ஸ் பங்கு விலை
உயர்வு - 3.74%
தற்போதைய விலை - ரூ.374.40.
எல்&டி பங்கு விலை
உயர்வு - 3.55%
தற்போதைய விலை - ரூ.3441.90.
Latest Videos