MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • போர் சூழலில் ஏற்றம் கண்ட 8 பாதுகாப்பு பங்குகள்; என்னென்ன?

போர் சூழலில் ஏற்றம் கண்ட 8 பாதுகாப்பு பங்குகள்; என்னென்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 670 புள்ளிகளும், நிஃப்டி 220 புள்ளிகளும் சரிந்தன. ஆனால், பாதுகாப்புத் துறை பங்குகள் உயர்வைச் சந்தித்துள்ளன.

1 Min read
Raghupati R
Published : May 09 2025, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Defense Stocks

Defense Stocks

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் இருந்த சூழலிலும், இன்று அதிக லாபம் ஈட்டிய 8 பாதுகாப்பு பங்குகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

பாரத் டைனமிக்ஸ் பங்கு விலை

உயர்வு - 5.93%

தற்போதைய விலை - ரூ.1540.00.

25
டேட்டா பேட்டர்ன்ஸ் இந்தியா பங்கு விலை

டேட்டா பேட்டர்ன்ஸ் இந்தியா பங்கு விலை

பாரஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ்

உயர்வு - 5.50%

தற்போதைய விலை - ரூ.1434.00.

டேட்டா பேட்டர்ன்ஸ் இந்தியா

உயர்வு - 3.30%

தற்போதைய விலை - ரூ.2275.00.

Related Articles

Related image1
மறக்காமல் வாங்க வேண்டிய டாடா ஸ்டாக்: லாபம் கொட்டுது!
Related image2
இன்றைய பங்குச்சந்தை: எந்த பங்குகள் மீது கவனம் செலுத்த வேண்டும்?
35
பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்கு விலை

பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்கு விலை

மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ்

உயர்வு - 3.14%

தற்போதைய விலை - ரூ.2906.50.

பாரத் எலக்ட்ரானிக்ஸ்

உயர்வு - 2.88%

தற்போதைய விலை - ரூ.316.00.

45
கொச்சின் ஷிப்யார்ட் இன்றைய விலை

கொச்சின் ஷிப்யார்ட் இன்றைய விலை

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்

உயர்வு - 2.15%

தற்போதைய விலை - ரூ.4517.00.

கொச்சின் ஷிப்யார்ட்

உயர்வு - 1.31%

தற்போதைய விலை - ரூ.1464.70.

55
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் பங்கு

கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் பங்கு

கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ்

உயர்வு - 1.29%

தற்போதைய விலை - ரூ.1799.60.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பல அபாயங்களுக்கு உட்பட்டது. எந்தவொரு பங்கிலும் முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பங்குச்சந்தை
பங்குச் சந்தை
இந்தியா
பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான் போர்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved