MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! லாரியில் குவிந்த காய்கறிகள்! இதோ விலை நிலவரம்?

பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! லாரியில் குவிந்த காய்கறிகள்! இதோ விலை நிலவரம்?

Tomato and Onion Price: சமையலுக்கு அத்தியாவசியமான தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை, வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் போட்டி போட்டு குறைந்து வருகிறது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 23 2026, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

சமையலுக்கு எவ்வளவு காய்கறிகள் போட்டு செய்தாலும் ருசியை தூக்கிக்கொடுப்பது தக்காளி, வெங்காயம். இவை சமையலுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து வகையான சமையலுக்கு உபயோகிப்பதால் இதன் தேவை மிக அதிகமாக உள்ளது. மற்ற காய்றகறிகளை கம்மியாக வாங்கினாலும் பை நிறைய தக்காளி, வெங்காயத்தை வாங்கி செல்வது வழக்கம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : google

இதன் காரணமாகவே லாரியில் மூட்டை மூட்டையாக வெங்காயமும், பெட்டி பெட்டியாக தக்காளி சந்தையில் அதிகளவில் குவிந்து வருகின்றது. மேலும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி மற்றும் வெங்காயம் விலை போட்டி போட்டு குறைந்து வருகிறது.

35
Image Credit : our own

அதன்படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் எந்தெந்த காய்கறிகள் விலைகளை பார்ப்போம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 முதல் 27 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 63 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 19 முதல் 24 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 55 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 38 முதல் 48 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 24 முதல் 30 ரூபாய்க்கும், நெல்லிக்காய் 96 முதல் 120, குடைமிளகாய் ஒரு கிலோ 54 முதல் 68 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 46 முதல் 57 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 26 முதல் 33 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

45
Image Credit : Asianet News

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 46 முதல் 57 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 38 முதல் 48 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 முதல் 33 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 42 முதல் 53 ரூபாய்க்கும், காலிஃபிளவர் 35 முதல் 44 ரூபாய், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 32 முதல் 41 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 72 முதல் 90 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 34 முதல் 42 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

55
Image Credit : Asianet News

சேனைக்கிழங்கு ஒரு கிலோ 38 முதல் 48 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 52 முதல் 65 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 90 முதல் 113 ரூபாய்க்கும், மாங்காய் 48 முதல் 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 முதல் 32 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 முதல் 38 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 42 முதல் 53 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 35 முதல் 44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காய்கறி விலை
வெங்காயம்
தக்காளி
தக்காளி விலை
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஸ்டூடண்ட் ஐடி இருந்தா போதும்: மியூசிக் ஆப் டூ ஏஐ டூல் வரை; கல்லூரி மாணவர்களுக்கு அள்ள அள்ள குறையாத டெக் ஆஃபர்கள்!
Recommended image2
LPG Subsidy: கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்! ஆண்டுக்கு ரூ.1,200.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image3
8th Pay Commission Arrears: 8-வது ஊதியக் குழு தாமதமானால் எவ்வளவு அரியர்ஸ் கிடைக்கும்? லட்சங்களில் பணம்!
Related Stories
Recommended image1
Mobile Network: மொபைல் போனில் நெட்வொர்க் பிரச்சனையா? ஈஸியா சரி செய்ய இதோ 5 வழிமுறைகள்!
Recommended image2
நகரம் முதல் கிராமம் வரை.. சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு குட்நியூஸ்! மத்திய அரசு முக்கிய தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved