MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அய்யய்யோ! வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம்! கோவை, மதுரையில் நிலவரம் என்ன?

அய்யய்யோ! வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம்! கோவை, மதுரையில் நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இன்றைய தங்கம் விலை என்ன என்பதை பார்ப்போம். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 03 2025, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தங்கம் விலை

தங்கம் ஆண்கள்,பெண்கள் என அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவில் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களில் கிடு கிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதன் விளைவாகவே இந்திய சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
gold rate

gold rate

தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

மற்றொன்று உக்ரைன்-ரஷ்யா போர், காசா-இஸ்ரேல் போர் மற்றும் தங்கத்தை பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் முதலீடு செய்தும் ஒரு காரணம். போதாக்குறைக்கு இப்போது டிரம்ப் ஈரானுக்கும் மிரட்டல் விடுக்கிறார். இப்படி உலகெங்கும் போர் சுழல் அதிகரித்துள்ளது.

35
gold rate

gold rate

டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு

இது ஒரு பக்கம் இருக்க டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பது காரணமாக தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டுமா அல்லது தங்கம் விலை குறையுமா என்பதை பார்க்க வேண்டும். கடந்த சில மாதங்களிலேயே சவரன் ஒன்றுக்கு 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

45
gold rate

gold rate

நேற்றைய தங்கம் விலை

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்தது. சவரன் ரூ.68,080-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.8,510-க்கு விற்பனையானது. 

55
gold rate

gold rate

இன்றைய தங்கம் விலை

இன்றைய (ஏப்ரல் 03) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.68,480-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,560-க்கு விற்பனையாகிறது. அதேபோல் கோவை மற்றும் மதுரையிலும் சவரன் ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
தங்கம்
தங்க விலை
வணிகம்
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price: மோடி சொன்ன மாதிரி தங்கம் வாங்காம இருந்தா என்ன ஆகும்? எத்தனை பேர் வாழ்க்கை கேள்விக்குறியாகும்?
Recommended image2
Gold Monetisation : 25,000 டன் தங்கம் இந்திய வீடுகளில்.. அதில் 5% வந்தாலே பெரிய மாற்றம் வரும்!
Recommended image3
8th Pay Commission Update : ரூ.69,000 சம்பளமா!.. 8வது ஊதியக் குழுவில் பெரிய மாற்றம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - எப்போது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved