MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Exchange 2000 Notes: உங்களிடம் ரூ.2000 நோட்டு இருக்கா? மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!

Exchange 2000 Notes: உங்களிடம் ரூ.2000 நோட்டு இருக்கா? மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!

Reserve Bank of India: புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் 19 கிளைகள் மூலமாக மாற்றிக்கொள்ளவும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 09 2026, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Istock

கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Reuters

அவை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து 2026 ஏப்ரல் 30ம் தேதி வரை நிலவரப்படி ரூ.5,451 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதுவரை 98.47 சதவிகித ரூ.2000 நோட்டுகள் மட்டுமே ரிசரவ் வங்கிக்கு திரும்ப வந்துள்ளது.

Related Articles

Related image1
Paytm : அடிதூள் ஆஃபர்... இனி நீங்க பண்ற ஒவ்வொரு UPI பேமெண்ட்டுக்கும் தங்கக் காசு! எப்படி வாங்குறது?
Related image2
EPFO Interest: பிஎப் கணக்குதாரர்களுக்கு ஜூலை 15 முதல் 8.25% வட்டி.. உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
35
Image Credit : Asianet News

இந்நிலையில் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசரவ் வங்கி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலங்களிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

45
Image Credit : World Economic Forum

மேலும் இந்த அலுவலகங்கள் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவர்களது வங்கி கணக்கில் ரூ.2000 நோட்டுகளை சேமிப்பு கணக்கில் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

55
Image Credit : Post Office\Twitter

இது தவிர இந்தியாவில் எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்து இந்தியா போஸ்ட் மூலம் ரூ.2000 நோட்டுகளை அனுப்பி தங்கள் சேமி்பு கணக்கில் செலுத்திக்கொள்ள முடியும் வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hyundai Creta: திடீர்னு 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி! ஹூண்டாய் இப்படி செஞ்சதுக்கு இதுதான் காரணம்!
Recommended image2
Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Recommended image3
EPFO Interest: பிஎப் கணக்குதாரர்களுக்கு ஜூலை 15 முதல் 8.25% வட்டி.. உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Related Stories
Recommended image1
Paytm : அடிதூள் ஆஃபர்... இனி நீங்க பண்ற ஒவ்வொரு UPI பேமெண்ட்டுக்கும் தங்கக் காசு! எப்படி வாங்குறது?
Recommended image2
EPFO Interest: பிஎப் கணக்குதாரர்களுக்கு ஜூலை 15 முதல் 8.25% வட்டி.. உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved