MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Share Price Update: Tea, பஜ்ஜி விலையில் இத்தனை பங்குகளா?! வாங்கும் விலை, விற்கும் விலை இதுதான்.!

Share Price Update: Tea, பஜ்ஜி விலையில் இத்தனை பங்குகளா?! வாங்கும் விலை, விற்கும் விலை இதுதான்.!

இந்தக் கட்டுரை ரூ.100-க்கும் குறைவான விலையில் வர்த்தகமாகும் 10 முன்னணி பங்குகளை பட்டியலிடுகிறது. IDBI வங்கி, சுஸ்லான் எனர்ஜி, வோடபோன் ஐடியா போன்ற பங்குகளுக்கு, வாங்க வேண்டிய விலை, இலக்கு விலை ஸ்டாப்லாஸ் போன்ற வர்த்தக பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 24 2025, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
ரூ .100 க்கு கீழ் உள்ள 10 முன்னணி பங்குகள்
Image Credit : Gemini

ரூ .100-க்கு கீழ் உள்ள 10 முன்னணி பங்குகள்

இன்று வாங்கக்கூடிய ரூ .100-க்கு கீழ் உள்ள 10 முன்னணி பங்குகளுக்கான பங்குவிலை, வாங்கும் விலை, விற்கும் விலை, ஸ்டாப்லாஸ் ஆகியவற்றை பார்ப்போம்.

IDBI Bank (IDBI Bank Ltd) இன்று ₹100.15-க்கு வர்த்தகமாகி வருகிறது; இதனை ₹99.95-க்கு வாங்கி, ₹100.20-க்கு விற்பனை செய்யலாம்; பாதுகாப்புக்காக ₹94.96-க்கு ஸ்டாப்லாஸ் வைக்கலாம். 

Suzlon Energy (Suzlon Energy Ltd) ₹55.11 என்ற நிலைஇல் உள்ளதால், ₹55.20-க்கு வாங்கி ₹55.21-க்கு லாபம் எடுக்கலாம்; ஸ்டாப்லாஸ் ₹51.03.

NHPC (NHPC Ltd) தற்போது ₹96.10-க்கு கிடைக்கிறது; வாங்கும் விலை ₹96, இலக்கு ₹102, ஸ்டாப்லாஸ் ₹90. 

Vodafone Idea (Vodafone Idea Ltd) ₹13.85 என்ற மலிவான விலையில் இருப்பதால், ₹13.90-க்கு வாங்கி ₹14.10-க்கு விற்பனை செய்யலாம்; ஸ்டாப்லாஸ் ₹12.50.

Ujjivan Small Finance Bank (Ujjivan Small Finance Bank Ltd) ₹50.70 என்ற விலை கொண்டது; வாங்க ₹51.20, இலக்கு ₹52, ஸ்டாப்லாஸ் ₹48. 

22
இந்த பங்குகளும் உங்களுக்கு கைகொடுக்கும்
Image Credit : Gemini

இந்த பங்குகளும் உங்களுக்கு கைகொடுக்கும்

Bank of Maharashtra (Bank of Maharashtra) ₹58.68-க்கு வர்த்தகமாகின்றது; வாங்க ₹59, இலக்கு ₹60, ஸ்டாப்லாஸ் ₹54. 

GMR Airports Infrastructure (GMR Airports Infrastructure Ltd) ₹72.70 என்ற விலையில் உள்ளது; வாங்கும் விலை ₹73.25, இலக்கு ₹74, ஸ்டாப்லாஸ் ₹68. 

IRB Infrastructure Developers (IRB Infrastructure Developers Ltd) ₹41.40 என்ற விலையில் உள்ளதால், ₹41.85-க்கு வாங்கி ₹42.20 வரை விற்கலாம்; ஸ்டாப்லாஸ் ₹38.80. 

Infibeam Avenues (Infibeam Avenues Ltd) இன்று ₹20.03-க்கு வர்த்தகம் செய்கிறது; வாங்க ₹20.25, இலக்கு ₹21, ஸ்டாப்லாஸ் ₹18.80. இறுதியாக 

Grauer & Weil (Grauer & Weil India Ltd) ₹81.15-க்கு கிடைக்கிறது; வாங்கும் விலை ₹81.40, இலக்கு ₹83.20, ஸ்டாப்லாஸ் ₹76.50. 

Related Articles

Related image1
Business: ரூ.3 ஆயிரம் முதலீட்டில் மாதம் 30 ஆயிரம் வருமானம்! பெண்களுக்கு கைகொடுக்கும் அற்புத தொழில்.!
Related image2
Gold Rate Today (November 24): நிம்மதி தந்த தங்கம் விலை.! நகை கடைக்கு ஓடிய பெண்கள்.!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பங்குச் சந்தை
பங்குகள்
வணிகம்
வணிக யோசனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Recommended image2
கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
Recommended image3
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Related Stories
Recommended image1
Business: ரூ.3 ஆயிரம் முதலீட்டில் மாதம் 30 ஆயிரம் வருமானம்! பெண்களுக்கு கைகொடுக்கும் அற்புத தொழில்.!
Recommended image2
Gold Rate Today (November 24): நிம்மதி தந்த தங்கம் விலை.! நகை கடைக்கு ஓடிய பெண்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved