MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Business: ரூ.3 ஆயிரம் முதலீட்டில் மாதம் 30 ஆயிரம் வருமானம்! பெண்களுக்கு கைகொடுக்கும் அற்புத தொழில்.!

Business: ரூ.3 ஆயிரம் முதலீட்டில் மாதம் 30 ஆயிரம் வருமானம்! பெண்களுக்கு கைகொடுக்கும் அற்புத தொழில்.!

வீட்டிலிருந்தபடியே குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் ஈட்ட ஹோம்-மேட் மில்லெட் ஸ்நாக்ஸ் தொழில் ஒரு சிறந்த வழியாகும். ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வால் ராகி, சாமை போன்ற சிறுதானிய ஸ்நாக்ஸ்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால், பெண்கள் சிறந்த வருமானம் பெறலாம்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 19 2025, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
இதை செய்தால் போதும் கை நிறைய லாபம்
Image Credit : Asianet News

இதை செய்தால் போதும் கை நிறைய லாபம்

இன்றைய காலகட்டத்தில் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே நல்ல வருமானம் சம்பாதிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை ஆமாம் என்பதே. சமூக ஊடக வளர்ச்சியால் பல புதிய சிறு தொழில்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக பெண்கள் தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி சிறந்த வருமானம் பெற முடியும். அவற்றில் ஒன்றாக தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது ஹோம்-மேட் மில்லெட் ஸ்நாக்ஸ் (Millet Snacks Business) தொழிலாகும்.

28
வீட்டிலேயே துவங்கக் கூடிய உணவுத் தொழில்
Image Credit : Asianet News

வீட்டிலேயே துவங்கக் கூடிய உணவுத் தொழில்

இது வீட்டிலேயே துவங்கக் கூடிய சிறு அளவிலான உணவுத் தொழில். இன்று மக்கள் ஆரோக்கியத்தை முக்கியமாகக் கருதுகிறார்கள். சாதாரண சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றிற்கு மாற்றாக, ராகி, சாமை, கேழ்வரகு போன்ற மில்லெட்களை வைத்து செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் அதிக வரவேற்பு பெறுகின்றன.

Related Articles

Related image1
Investment tips: கடனை சொத்தாக மாற்றும் ரகசியம்! இது தெரிந்தால் நீங்களும் கோடீஸ்வரன்!
Related image2
Business With Low Investment : ரூ.15,000 இருந்தாலே போதும்! ஈஸியா சம்பாதிக்கலாம்
38
முதலீடு மற்றும் தேவையான பொருட்கள்
Image Credit : Asianet News

முதலீடு மற்றும் தேவையான பொருட்கள்

ஆரம்ப முதலீடு: ரூ. 3,000 – 5,000 வரை

தேவையான பொருட்கள்: மில்லெட் மாவு, எண்ணெய், பேக்கிங் பொருட்கள், மசாலா தூள்

கூகுள் மற்றும் யூடியூப் வழியாக ரெசிபிகளை கற்றுக்கொள்ளல் மிக எளிது.பேக்கிங் பேக்கேஜிங்கிற்கு சிறிய அளவிலான பவுச்கள், ஸ்டிக்கர் லேபிள் போன்றவை தேவை

48
வருமானம் மற்றும் வளர்ச்சி
Image Credit : Asianet News

வருமானம் மற்றும் வளர்ச்சி

ஒரு நாள் 10–20 பேக்குகள் விற்க முடிந்தால், மாதாந்திர இலாபம் சுமார் ரூ. 25,000–35,000 வரை கிடைக்கும். வீட்டு மகளிர், மாணவிகள் கூட இதை நேரப்பகுதி தொழிலாக துவக்கி, ஆன்லைனில் விற்பனை மூலம் இரட்டிப்பு வருமானம் பெறலாம். Instagram, WhatsApp, Facebook Marketplace போன்ற பிளாட்பாரங்களில் விற்பனை எளிமையாக முடியும்.

58
ஏன் இது சிறந்த வாய்ப்பு?
Image Credit : Asianet News

ஏன் இது சிறந்த வாய்ப்பு?

  • குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்
  • ஆரோக்கியம் சார்ந்த பொருட்களுக்கு நிலையான தேவை
  • பெண்களுக்கான வீட்டில் செய்வதற்கான சிறந்த தொழில் வாய்ப்பு
  • ஆன்லைனில் விரைவாக பரவக்கூடிய ட்ரெண்டிங் மார்க்கெட்
68
பாரம்பரிய தானியம் கைகொடுக்கும்
Image Credit : Asianet News

பாரம்பரிய தானியம் கைகொடுக்கும்

கேழ்வரகு, சாமை, ராகி மற்றும் பிற பாரம்பரிய அரிசி வகைகளில் நொருக்கு தீனிகளை செய்தல் அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும்.

78
குறைந்த முதலீடு கொட்டும் வருமானம்
Image Credit : Asianet News

குறைந்த முதலீடு கொட்டும் வருமானம்

மில்லெட் ச்நாக்ஸ்கள் இந்தியாவில் மட்டும் 2025-ஆம் ஆண்டில் ரூ. 2,79,000 மில்லியன் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளன. இது 2032-க்குள் ரூ. 4 லட்சம் மில்லியனைத் தாண்டும் என கணிக்கப்படுகிறது.​ தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் இந்த தொழில் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும்.

மில்லெட் ஸ்நாக்ஸ் வியாபாரம், குறைந்த முதலீட்டும், அதிகமான வருமான வாய்ப்பும் கொண்ட தொழிலாக இன்று இந்திய இளம் மற்றும் பெண் தொழிலாளர்களிடையே பெரிய ஆதரவைப் பெற்றிருக்கிறது. புதிய வாடிக்கையாளர்களை அடைவதும், தொழில் வளர்ச்சியும் வருமானத்தை அள்ளி தரும். முயற்சி செய்தால் லாபம் கட்டாயம்.

88
அதிக வருமானத்தை தரும் ஒரு சிறந்த வாய்ப்பு
Image Credit : Asianet News

அதிக வருமானத்தை தரும் ஒரு சிறந்த வாய்ப்பு

இத்தகைய மில்லெட் ஸ்நாக்ஸ் தயாரிப்பு தொழில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் குறைந்த முதலீட்டிலான, அதிக வருமானத்தை தரும் ஒரு சிறந்த வாய்ப்பு. அதேசமயம் ஆரோக்கியம் மற்றும் இயற்கை உணவு என்ற இரண்டும் இணையும் இந்த துறைக்கு எதிர்கால வளர்ச்சி உறுதி.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
கார் லோனுக்கு எந்த வங்கி பெஸ்ட்? குறைந்த வட்டியை வாரி வழங்கும் வங்கிகள் பட்டியல் இதோ
Recommended image2
Gold Rate Today (November 19): என்னது, மறுபடியும் முதல்ல இருந்தா?! மீண்டும் விலையேறும் தங்கம்!
Recommended image3
எல்லாமே மாறுது மக்களே.. ஆதார் அட்டையில் இனி புகைப்படம் + QR கோடு மட்டுமே?
Related Stories
Recommended image1
Investment tips: கடனை சொத்தாக மாற்றும் ரகசியம்! இது தெரிந்தால் நீங்களும் கோடீஸ்வரன்!
Recommended image2
Business With Low Investment : ரூ.15,000 இருந்தாலே போதும்! ஈஸியா சம்பாதிக்கலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved