MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today (November 24): நிம்மதி தந்த தங்கம் விலை.! நகை கடைக்கு ஓடிய பெண்கள்.!

Gold Rate Today (November 24): நிம்மதி தந்த தங்கம் விலை.! நகை கடைக்கு ஓடிய பெண்கள்.!

வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ₹110 குறைந்துள்ள நிலையில், சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 24 2025, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
ஓடுங்க ஓடுங்க நகை கடைக்கு ஓடுங்க
Image Credit : Pixabay

ஓடுங்க ஓடுங்க நகை கடைக்கு ஓடுங்க

வாரத்தின் முதல் வர்த்க நாளிலேயே தங்கம் விலை குறைந்து இல்லத்தரசிகளை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரண தங்கம் விலை ஏறிய வேக்தில் குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு 2 லட்டுக்கள்தான்.!

இன்றைய விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து ரூ.11520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 880 ரூபாய் குறைந்து 92,160 ரூபாயாக உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பாவை சேர்ந்த சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 171 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட 1 ரூபாய் குறைவாகும். ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
இந்திய பெண்களை கடுப்பேற்றும் அமெரிக்கா
Image Credit : Pixabay

இந்திய பெண்களை கடுப்பேற்றும் அமெரிக்கா

அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Bonus 2026: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ்? யாருக்கெல்லாம் கிடைத்தது?
Recommended image2
Bonus: கூட்டுறவு ஊழியர்களுக்கு 20% போனஸ்.! 44,573 பேருக்கு ரூ.49.69 கோடி – யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image3
Credit Card Debt: ரூ.1 லட்சம் கிரெடிட் கார்டு கடன்.. எவ்வளவு பணம் கட்டினாலும் குறையாதது ஏன்..?
Related Stories
Recommended image1
தங்கத்தில் எப்போது முதலீடு செய்யலாம்.? நிபுணர்கள் கூறும் அட்வைஸ் இதுதான்.. நோட் பண்ணுங்க
Recommended image2
Business: ரூ.3 ஆயிரம் முதலீட்டில் மாதம் 30 ஆயிரம் வருமானம்! பெண்களுக்கு கைகொடுக்கும் அற்புத தொழில்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved