MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Share Market: இதை மட்டும் வாங்கி போட்டா போதும்.! தேவையானபோது கை கொடுக்கும்!

Share Market: இதை மட்டும் வாங்கி போட்டா போதும்.! தேவையானபோது கை கொடுக்கும்!

இந்திய பங்கு சந்தை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், சந்தை நிபுணர்கள் 5 பங்குகளை பரிந்துரைத்துள்ளனர். Birlasoft, STEL Holdings, Minda Corp உள்ளிட்ட வலுவான பிரேக்அவுட் காட்டுவதால், 3-6 மாத முதலீட்டிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Dec 03 2025, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
அட்டகாசமான 5 பங்குகள்
Image Credit : Gemini

அட்டகாசமான 5 பங்குகள்

இந்த வாரத்திலும் இந்திய பங்கு சந்தை ஏற்ற இறக்கத்தோடு நகர்ந்தாலும், சந்தை பலஹீனம் இருந்தாலும், தனிப்பட்ட பங்குகளில் திறமையான வாய்ப்புகள் இருக்கின்றன என தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய நிதி வெளியேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு குறைதல் காரணமாக Nifty, Sensex போன்ற முக்கிய குறியீடுகள் சிறிய தளர்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், chart–அடிப்படையில் உறுதியான breakout காட்டும் ஐந்து பங்குகளை பார்ப்போம்.

Birlasoft. தகவல் தொழில்நுட்ப சேவைகளில் வளர்ச்சியுடன் முன்னேறும் இந்த நிறுவனம் ₹405–க்கு வாங்க ஏற்றதாகவும், ₹433 வரை செல்லும் இலக்கு விலையும், ₹388 stop-loss ஐயும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

அடுத்ததாக STEL Holdings, பல துறைகளில் முதலீடு கொண்ட இந்த holding நிறுவனத்தை ₹534–க்கு வாங்கி ₹575 வரை நோக்கலாம் என்றும், ₹515–ல் stop-loss வைக்கலாம். 

ஆட்டோ உபகரண உற்பத்தியில் முன்னணி Minda Corporation, வாகன சந்தை வளர்ச்சியால் சீரான முன்னேற்றம் காணும் நிறுவனமாக இருந்து, ₹600–க்கு வாங்கி ₹645 வரை விற்க இலக்கு விலை பரிந்துரைக்கப்படுகிறது; இதில் ₹580 stop-loss. 

வாகன suspension மற்றும் springs உற்பத்தி செய்யும் Jamna Auto Industries பங்கு, சிறிய விலையில் நல்ல breakout காட்டுவதால், ₹122–க்கு வாங்கி ₹132 இலக்கை நோக்கலாம்; stop-loss ₹118. 

இறுதியாக, கட்டிட உள்துறை பொருட்கள் மற்றும் laminates உற்பத்தியில் முன்னணி Stylam Industries, real-estate துறையின் மீளுருச்சியால் பலன் பெறக்கூடியதாக இருந்து, ₹2140–க்கு வாங்கி ₹2300 வரை செல்லும் இலக்கு விலை மற்றும் ₹2065 stop-loss 

22
இதனை கண்டிப்பாக மனதில் கொள்ள வேண்டும
Image Credit : Getty

இதனை கண்டிப்பாக மனதில் கொள்ள வேண்டும

இவை அனைத்தும் IT, auto, construction materials போன்ற வித்தியாசமான துறைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதால், சந்தையின் திடீர் அதிர்வுகளிலிருந்து முதலீட்டாளர்கள் ஒரு அளவு பாதுகாப்பைப் பெறலாம். breakout நிலையைத் தாண்டி, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி அடிப்படை வலிமையும் இருக்கிறது. 

இருப்பினும், முதலீட்டாளர்கள் தங்களது அபாய திறன் மற்றும் முதலீட்டு காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குறுகிய கால இலாபத்திற்காக அல்லாமல், 3–6 மாத மத்தியகால பார்வையில் இந்த பங்குகளை வைத்திருப்பது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Related image1
Business: லட்சங்களில் வருமானம் தரும் டாப் 10 தொழில்கள்.! குறைந்த முதலீடு கொட்டும் வருமானம்.!
Related image2
Business: ரூ.10 ஆயிரம் முதலீட்டில் மாதம் ரூ.80 ஆயிரம் வரை வருமானம்.! பெண்களுக்கு கைகொடுக்கும் இந்த தொழில் பற்றி தெரியுமா?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பங்குச் சந்தை
பங்குகள்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Recommended image2
கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
Recommended image3
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Related Stories
Recommended image1
Business: லட்சங்களில் வருமானம் தரும் டாப் 10 தொழில்கள்.! குறைந்த முதலீடு கொட்டும் வருமானம்.!
Recommended image2
Business: ரூ.10 ஆயிரம் முதலீட்டில் மாதம் ரூ.80 ஆயிரம் வரை வருமானம்.! பெண்களுக்கு கைகொடுக்கும் இந்த தொழில் பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved