MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஒரு லட்சம் முதலீடு ஒரு கோடியாக மாறும்! வாரி வழங்கும் மியூச்சுவல் ஃபண்டு திட்டம்!

ஒரு லட்சம் முதலீடு ஒரு கோடியாக மாறும்! வாரி வழங்கும் மியூச்சுவல் ஃபண்டு திட்டம்!

SBI Mutual Fund’s Top 5 Schemes: இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் பழமையான மற்றும் சிறப்பாகச் செயல்படும் சில ஃபண்டுகளைப் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம். இந்த ஃபண்டுகள் 20-30 ஆண்டுகளில் 19% வரை சிஏஜிஆர் கொண்டவை. இத்திட்டங்களில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.1.3 கோடியாக உயர்ந்திருக்கும்.

1 Min read
Author : SG Balan
Published : Jan 20 2025, 11:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
SBI Mutual Fund’s Top 5 Schemes

SBI Mutual Fund’s Top 5 Schemes

இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் பழமையான மற்றும் சிறப்பாகச் செயல்படும் சில ஃபண்டுகளைப் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம். இந்த ஃபண்டுகள் 20-30 ஆண்டுகளில் 19% வரை சிஏஜிஆர் கொண்டவை. இத்திட்டங்களில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.1.3 கோடியாக உயர்ந்திருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
SBI Consumption Opportunities Fund

SBI Consumption Opportunities Fund

SBI நுகர்வு வாய்ப்புகள் நிதி தொடங்கப்பட்டதில் இருந்து 15.80% வருவாய் (CAGR) கொடுத்துள்ளது. 20 ஆண்டுகளில் 18.95%, 25 ஆண்டுகளில் 19.29% வருமானம் கிடைத்துள்ளது. இந்த விகிதத்தில், மாதம் ரூ.1,000 SIP முதலீடு செய்திருந்தால் 25 ஆண்டுகளில் ரூ.55.66 லட்சமாக வளர்ந்திருக்கும். ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு ரூ.39.14 லட்சமாக வளர்ந்திருக்கும்.

36
SBI Large & Midcap Fund

SBI Large & Midcap Fund

எஸ்பிஐ லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட் தொடங்கப்பட்டதிலிருந்து 14.99% வருவாய் கொடுத்துள்ளது. 20 ஆண்டுகளில் 18.35% வருமானம் கிடைத்துள்ளது. தொடக்கத்தில் ரூ.1 லட்சம் மொத்த முதலீடு செய்திருந்தால் 31 ஆண்டுகளில் ரூ.75.93 லட்சமாக வளர்ச்சியடைந்திருக்கும்.

46
SBI Long Term Equity Fund – Regular Plan

SBI Long Term Equity Fund – Regular Plan

எஸ்பிஐ நீண்ட கால ஈக்விட்டி ஃபண்ட் - ரெகுலர் திட்டம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளை வழங்கும். இது தொடங்கப்பட்டதிலிருந்து 17.03% வருவாய் தருகிறது. 20 ஆண்டுகளில் ஈட்டியுள்ள வருமானம் 18.19%. 31 ஆண்டுகளில் 17.03% சிஏஜிஆரை இத்திட்டத்தில் தொடக்கத்தில் ரூ.1 லட்சம் மொத்த முதலீடு செய்திருந்தால், ரூ.1.3 கோடியாக வளர்ந்திருக்கும்.

56
SBI Focused Equity Fund

SBI Focused Equity Fund

எஸ்பிஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் தொடங்கப்பட்டதிலிருந்து 18.74% வருவாய் அளித்துள்ளது. இந்த ஃபண்டில் கிடைத்துள்ள 20 ஆண்டு வருமானம் 18.08%. 20 ஆண்டுகளில் SIP வருமானம் 16.09%. இந்த SIP ரிட்டர்ன் விகிதத்தில், மாதம் ரூ.1,000 முதலீடு 20 ஆண்டுகளில் ரூ.15.17 லட்சமாக வளர்ந்திருக்கும். தொடக்கத்தில் ரூ.1 லட்சம் மொத்த முதலீடு செய்திருந்தால் ரூ.27.76 லட்சமாக உயர்ந்திருக்கும்.

66
SBI Contra Fund

SBI Contra Fund

எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட் தொடங்கப்பட்டதிலிருந்து 19.39% வருவாய் தருகிறது. இதில் 20 ஆண்டு வருமானம் 17.86%. தொடக்கத்தில் இந்த ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் 25 ஆண்டுகளில் ரூ.84 லட்சமாக வளர்ச்சி அடைந்திருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
மியூச்சுவல் ஃபண்டுகள்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Property Registration New Rules 2026: தமிழகத்தில் புதிய பத்திரப்பதிவு திட்டம்.! வீடு தேடி வரும் சொத்து பத்திரம்!
Recommended image2
மிஸ்டர் பீஸ்ட் கூட எட்டாத உலக சாதனை: யூடியூப்பில் 10 லட்சம் கட்டண உறுப்பினர்களை கடந்து வரலாறு படைத்த இந்தியர் சமய் ரெய்னா!
Recommended image3
Home Loan Subsidy: சொந்த நிலம் இருக்கிறதா? வீடு கட்ட ரூ.2.50 லட்சம் வரை உதவி பெறுவது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved