MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Post Office TD: ரிஸ்க் இல்லாம கேரண்டி வருமானம்... தபால் நிலையத்தின் சூப்பர் திட்டம்!

Post Office TD: ரிஸ்க் இல்லாம கேரண்டி வருமானம்... தபால் நிலையத்தின் சூப்பர் திட்டம்!

முதலீடு செய்யும்போது பாதுகாப்பும் வேணும், நல்ல வருமானமும் வேணும்னு நினைக்கிறீங்களா? அப்போ தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் ஒரு நல்ல சாய்ஸ். அதுலயும் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் (TD) ஒரு முக்கியமான திட்டம்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 14 2026, 08:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரூ.1,000 முதலீட்டில் இந்த அக்கவுன்ட்டை ஆரம்பிக்க முடியும்
Image Credit : Asianet News

ரூ.1,000 முதலீட்டில் இந்த அக்கவுன்ட்டை ஆரம்பிக்க முடியும்

தனிநபராகவோ அல்லது மூன்று பெரியவர்கள் சேர்ந்தோ ஒரு ஜாயிண்ட் அக்கவுன்ட் திறக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் பெயரிலும் கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீட்டில் இந்த அக்கவுன்ட்டை ஆரம்பிக்க முடியும். பிறகு தேவைப்பட்டால் கூடுதல் தொகையை டெபாசிட் செய்யலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
, நீண்ட காலத்துக்கு 5 ஆண்டுகளை தேர்ந்தெடுக்கலாம்
Image Credit : ChatGPT

, நீண்ட காலத்துக்கு 5 ஆண்டுகளை தேர்ந்தெடுக்கலாம்

உங்க தேவைக்கு ஏற்ப 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகளுக்குப் பணத்தை டெபாசிட் செய்யலாம். குறுகிய கால சேமிப்புக்கு 1 அல்லது 2 ஆண்டுகளையும், நீண்ட காலத்துக்கு 5 ஆண்டுகளையும் தேர்ந்தெடுக்கலாம். வட்டி விகிதங்களை அரசாங்கம் அவ்வப்போது மாற்றும். அதனால், கணக்கு தொடங்கும் முன் தற்போதைய வட்டி விகிதத்தை செக் பண்ணிக்கோங்க.

Related Articles

Related image1
வட்டிக்கு மேல் வட்டி! போஸ்ட் ஆபீஸில் பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் ஐடியா.. FD vs RD எது பெஸ்ட்?
Related image2
Saree Business: வீட்டில் இருந்தே புடவை பிசினஸ்... குறைந்த முதலீட்டில் மாதம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்!
34
ஐந்து ஆண்டுகளுக்கு 7.5% வட்டி
Image Credit : Getty

ஐந்து ஆண்டுகளுக்கு 7.5% வட்டி

இந்தத் திட்டத்தில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொறுத்து வட்டி விகிதம் மாறும். ஓராண்டு டெபாசிட்டுக்கு 6.9%, இரண்டு ஆண்டுகளுக்கு 7%, மூன்று ஆண்டுகளுக்கு 7.1%, ஐந்து ஆண்டுகளுக்கு 7.5% வட்டி கிடைக்கிறது. அதிக காலம் முதலீடு செய்தால், அதிக வட்டி கிடைக்கும்.
44
வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-யின் கீழ் வரி விலக்கு பெறலாம்
Image Credit : Asianet News

வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-யின் கீழ் வரி விலக்கு பெறலாம்

5 ஆண்டு டைம் டெபாசிட்டில் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-யின் கீழ் வரி விலக்கு பெறலாம். ஆனால், 1, 2, 3 ஆண்டு டெபாசிட்டுகளுக்கு இந்தச் சலுகை கிடையாது. முன்கூட்டியே பணத்தை எடுத்தால் அபராதம் உண்டு. அதனால், அவசரத் தேவைக்கான பணத்தை இதில் முதலீடு செய்ய வேண்டாம். மொத்தத்தில், குறைந்த ரிஸ்க்கில் நல்ல வட்டி பெற இது ஒரு சிறந்த திட்டம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிக யோசனை
வணிகம்
வணிக உரிமையாளர்
முதலீடு
தபால் அலுவலக முதலீடு
முதலீடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: பண்டிகைக்கு முன் அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்? 63% ஆகும் டிஏ, சம்பளம் எவ்வளவு உயரும்?
Recommended image2
FD vs RD: ரூ.10 லட்சம் FD-யா? மாதம் ரூ.10,000 RD-யா? 10 ஆண்டில் எது அதிக லாபம்?
Recommended image3
AI investment 2026: முதலீட்டாளர்களின் அடுத்த டார்கெட் AI.. 80% நிதி குவிந்தது ஏன்?
Related Stories
Recommended image1
வட்டிக்கு மேல் வட்டி! போஸ்ட் ஆபீஸில் பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் ஐடியா.. FD vs RD எது பெஸ்ட்?
Recommended image2
Saree Business: வீட்டில் இருந்தே புடவை பிசினஸ்... குறைந்த முதலீட்டில் மாதம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved