MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Saree Business: வீட்டில் இருந்தே புடவை பிசினஸ்... குறைந்த முதலீட்டில் மாதம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்!

Saree Business: வீட்டில் இருந்தே புடவை பிசினஸ்... குறைந்த முதலீட்டில் மாதம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்!

வீட்டில் இருந்தே தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு புடவை பிசினஸ் ஒரு சூப்பர் சாய்ஸ். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் இந்தத் தொழிலை எப்படி செய்வது என விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 11 2026, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எப்போதும் புடவைகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும்
Image Credit : Getty

எப்போதும் புடவைகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும்

இப்போதெல்லாம் பலரும் வீட்டில் இருந்தே தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பெண்கள், இல்லத்தரசிகள் இந்த புடவை வியாபாரத்தை ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்க்கலாம். பெரிய கடை வாடகைக்கு எடுக்காமல், சுமார் ₹1 லட்சம் முதலீட்டில் இதைத் தொடங்கலாம். பண்டிகைகள், திருமணங்கள் என எப்போதும் புடவைகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும். இதையும் படிக்கலாமே - தினமும் ரூ.222 சேமித்தால் ரூ.11 லட்சம் கிடைக்குமா? போஸ்ட் ஆபீஸ் RD கணக்கு இதுதான்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆர்டர்களை நிர்வகிப்பது இன்னும் சுலபம்
Image Credit : Getty

ஆர்டர்களை நிர்வகிப்பது இன்னும் சுலபம்

சுமார் ₹60,000 முதல் ₹80,000 வரை புடவைகள் வாங்கச் செலவாகும். மீதிப் பணத்தை பேக்கிங், டெலிவரி, ஆன்லைன் விளம்பரத்துக்குப் பயன்படுத்தலாம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் புடவைகளின் போட்டோக்களைப் பகிர்ந்து ஆர்டர்களைப் பெறலாம். வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுன்ட் இருந்தால் ஆர்டர்களை நிர்வகிப்பது இன்னும் சுலபம். இதையும் படிக்கலாமே - தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடன்.! யாருக்கு கிடைக்கும்? தகுதி, ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்

Related Articles

Related image1
Business Loan: தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடன்.! யாருக்கு கிடைக்கும்? தகுதி, ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்
Related image2
Small Business : வீட்டிலிருந்தே தொடங்கலாம்... நல்ல வருமானம் தரும் 5 சிறிய உணவுத் தொழில்கள்!
34
மாதம் ₹30,000 முதல் ₹40,000 வரை வருமானம்
Image Credit : Getty

மாதம் ₹30,000 முதல் ₹40,000 வரை வருமானம்

ஆரம்பத்தில் மாதம் ₹30,000 முதல் ₹40,000 வரை வருமானம் வரலாம். வாடிக்கையாளர்கள் அதிகரித்தால், மாதம் ₹50,000 முதல் ₹1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். தீபாவளி, பொங்கல், திருமண சீசன்களில் விற்பனை அதிகமாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி, சரியான நேரத்திற்கு டெலிவரி செய்வது முக்கியம். இதையும் படிக்கலாமே - கிராஜுவிட்டி யாருக்கு கிடைக்கும்?! தனியார் ஊழியர்களுக்கு என்ன கண்டிஷன்?

44
நன்றி அட்டை வைப்பது வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும்
Image Credit : Getty

நன்றி அட்டை வைப்பது வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும்

இந்தத் தொழிலில் பேக்கிங் மிக முக்கியம். புடவைகள் சேதமடையாமல், சுத்தமாக பேக் செய்ய வேண்டும். ஒரு சிறிய நன்றி அட்டை வைப்பது வாடிக்கையாளர்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். தரத்தில் சமரசம் செய்யவே கூடாது. ஆரம்பத்தில் ஆர்டர்கள் குறைவாக இருந்தாலும், பொறுமையுடன் இருந்தால் நிச்சயம் இந்தத் தொழிலில் ஜெயிக்கலாம். இதையும் படிக்கலாமே - போனஸ் கணக்கிடுவதில் புதிய ரூல்ஸ்! ரூ.7,000 சம்பளத்துக்கு மேல் போனஸ் எப்படி கணக்கிடப்படும்? முழு விவரம்

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிக யோசனை
வணிகம்
வணிக உரிமையாளர்
முதலீடு
முதலீடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
SIP vs PPF: நீண்ட கால முதலீட்டில் எது பெஸ்ட்? சிம்பிள் கணக்கு இதோ!
Recommended image2
EPF : மாதம் ரூ.10,750 EPF-ல் போட்டால் 25 ஆண்டுகளில் ரூ.1 கோடி! ஆனால் இந்த ஒரு தவறு செய்தால் பெரிய இழப்பு!
Recommended image3
Post Office RD: தினமும் ரூ.222 சேமித்தால் ரூ.11 லட்சம் கிடைக்குமா? போஸ்ட் ஆபீஸ் RD கணக்கு இதுதான்!
Related Stories
Recommended image1
Business Loan: தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடன்.! யாருக்கு கிடைக்கும்? தகுதி, ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்
Recommended image2
Small Business : வீட்டிலிருந்தே தொடங்கலாம்... நல்ல வருமானம் தரும் 5 சிறிய உணவுத் தொழில்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved