Gold Rate Today : தாறுமாறாக உயரும் தங்க விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்
இதுவரை இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு தங்கம் விலை உயர்ந்து மக்களை அதிர்சிக்குள்ளாக்கி வருகிறது. சவரன் தங்கம் ரூபாய் 44 ஆயிரத்து 480க்கு விற்கப்பட்டது.
தங்கம் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று நகை விற்பனையாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, ஒரு சவரன் தங்கம் 50,000 ரூபாயை எட்டும் என்று கணித்துள்ளனர்.
இன்றைய (மார்ச் 20) நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி அதே விலை தொடர்கிறது.
இதையும் படிங்க..நீங்க காதலில் பிரேக் அப் ஆனவரா.? கவலைப்படாதீங்க உங்களுக்கும் இருக்கு பக்காவான இன்சூரன்ஸ்
இன்றைய (மார்ச் 20) நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி அதே விலை தொடர்கிறது.
இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்
சவரன் தங்கம் ரூபாய் 48 ஆயிரத்து 880க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 40 காசுகள் குறைந்து ரூபாய் 74க்கு விற்கப்படுகிறது.
இதையும் படிங்க..ஒரு நாளைக்கு 50 செலுத்தினால் போதும்.. ரூ.35 லட்சம் ரிட்டன் கிடைக்கும் - அஞ்சலகத்தின் அருமையான திட்டம்