MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Jio Platforms IPO: முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா மூவ்.. ரூ.37,700 கோடி திரட்ட ஜியோவின் மெகா பிளான்

Jio Platforms IPO: முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா மூவ்.. ரூ.37,700 கோடி திரட்ட ஜியோவின் மெகா பிளான்

Jio Platforms IPO: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், விரைவில் ஐபிஓ வெளியிட உள்ளது. இதற்கான அனுமதியை சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடமிருந்து (SEBI) பெற்றுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 29 2026, 07:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜியோ ஐபிஓ
Image Credit : Gemini AI

ஜியோ ஐபிஓ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தனது பொதுப் பங்களிப்புக்கு (IPO) ஜூன் மாதம் செபியிடம் விண்ணப்பித்தது. தற்போது ஆகஸ்ட் 28 அன்று, செபியிடமிருந்து இறுதி ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்புதல் ஐபிஓ செயல்முறையில் ஒரு முக்கிய படியாகும்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ
Image Credit : Asianet News

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இந்த ஐபிஓ மூலம் சுமார் 4 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட ரூ.37,700 கோடியை திரட்ட இலக்கு வைத்துள்ளது. நிறுவனத்தின் மதிப்பு சுமார் 137 பில்லியன் டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டில் ஐபிஓ நடந்தால், இதுவே இந்தியாவின் மிகப்பெரிய பொதுப் பங்களிப்பாக மாறும்.
35
புதிய பங்குகள்
Image Credit : Asianet News

புதிய பங்குகள்

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் சமர்ப்பித்த விவரக்குறிப்பின்படி, நிறுவனம் 27 கோடி புதிய பங்குகளை வெளியிட உள்ளது. ஐபிஓ-வுக்குப் பிறகு, இந்த புதிய பங்குகள் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் சுமார் 2.9 சதவீதமாக இருக்கும். இதன் மூலம் கிடைக்கும் நிதியை நிறுவனம் தனது வர்த்தகத் தேவைகளுக்குப் பயன்படுத்தும்.
45
ரூ.37,700 கோடி
Image Credit : X

ரூ.37,700 கோடி

ரூ.37,700 கோடி திரட்டும் இலக்கு நிறைவேறினால், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வாக சாதனை படைக்கும். தற்போது, தேசிய பங்குச் சந்தையின் (NSE) உத்தேச ஐபிஓ சுமார் ரூ.30,000 கோடி அளவில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஜியோ ஐபிஓ அதைவிட பெரியதாக இருக்கும் எனத் தெரிகிறது.
55
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்
Image Credit : X

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் வர்த்தகத்தில் ஒரு முக்கிய நிறுவனம். டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் ஜியோவின் வளர்ச்சி அபாரமாக இருப்பதால், இந்த ஐபிஓ மீது சந்தை வட்டாரங்களில் பெரும் ஆர்வம் நிலவுகிறது. ஐபிஓ தேதி, பங்கு விலை போன்ற முழு விவரங்களை நிறுவனம் விரைவில் வெளியிடும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜியோ
வணிகம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Credit Card Debt: ரூ.1 லட்சம் கிரெடிட் கார்டு கடன்.. எவ்வளவு பணம் கட்டினாலும் குறையாதது ஏன்..?
Recommended image2
இ.எம்.ஐ கட்டலனா உடனே வண்டிய தூக்கிடுவாங்களா? பேங்க் ஜப்தி பற்றிய 4 முக்கிய ரூல்ஸ்!
Recommended image3
FD-யில் 7.50% வட்டி.. 500 நாட்கள் முதலீடு! மூத்த குடிமக்களுக்கு பேங்க் ஆஃப் இந்தியா சர்ப்ரைஸ்!
Related Stories
Recommended image1
Gold Price : தங்கம் விலை திடீர் சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
September Bank Holiday List 2026: செப்டம்பர் வங்கி விடுமுறை: ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி.. எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved