MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • September Bank Holiday List 2026: செப்டம்பர் வங்கி விடுமுறை: ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி.. எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது?

September Bank Holiday List 2026: செப்டம்பர் வங்கி விடுமுறை: ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி.. எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது?

September Bank Holiday List 2026: இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி, செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு சுமார் 15 நாட்கள் விடுமுறை உள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் பிற மாநிலப் பண்டிகைகள் என இந்த விடுமுறைப் பட்டியல் நீள்கிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 28 2026, 07:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
செப்டம்பர் வங்கி விடுமுறை
Image Credit : Getty

செப்டம்பர் வங்கி விடுமுறை

செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை வரப்போகிறது. நாடு முழுவதும் சுமார் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது. எனவே, உங்களுக்கு வங்கியில் ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், விடுமுறை நாட்களைக் கருத்தில்கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துவிடுங்கள். இல்லையெனில் சிரமப்பட நேரிடலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இந்திய ரிசர்வ் வங்கி
Image Credit : Asianet News

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிட்டது. உங்களுக்கு வங்கியில் அவசர வேலைகள் இருந்தால், விடுமுறை நாட்களைப் பார்த்து முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துவிடுங்கள்.

Related Articles

Related image1
Fixed Deposit: 666 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: 8.25% வட்டி தரும் வங்கி.. செம ஆஃபர்!
Related image2
IBPS Clerk 2026: வங்கி கிளார்க் வேலைக்கு சூப்பர் வாய்ப்பு.. 11,403 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு!
36
செப்டம்பர் 4
Image Credit : ChatGPT

செப்டம்பர் 4

செப்டம்பர் 4-ம் தேதி ஜென்மாஷ்டமியை முன்னிட்டு அகமதாபாத், ஐஸ்வால், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
46
செப்டம்பர் வங்கி விடுமுறை நாட்கள்
Image Credit : social media

செப்டம்பர் வங்கி விடுமுறை நாட்கள்

செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. செப்டம்பர் 12 இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 13 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்காது. செப்டம்பர் 14-ல் கணேஷ் சதுர்த்திக்காக பேலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி, விஜயவாடாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். செப்டம்பர் 15-ல் அகமதாபாத், புவனேஸ்வர், பனாஜியில் விடுமுறை.
56
விடுமுறை நாட்கள் லிஸ்ட்
Image Credit : Asianet News

விடுமுறை நாட்கள் லிஸ்ட்

செப்டம்பர் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. செப்டம்பர் 21-ம் தேதி ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தை முன்னிட்டு குவஹாத்தி, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வங்கிகள் இயங்காது.
66
இந்திய விடுமுறை நாட்கள்
Image Credit : our own

இந்திய விடுமுறை நாட்கள்

செப்டம்பர் 22 கர்மா பூஜைக்காக விடுமுறை. செப்டம்பர் 23 மகாராஜா ஹரி சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் இயங்காது. செப்டம்பர் 25 இந்திரஜாத்ரா பண்டிகைக்காக காங்டாக்கில் வங்கி விடுமுறை. மேலும், செப்டம்பர் 26 இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 27 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
வங்கி விடுமுறை
விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
FD vs SIP: 2026-ல் உங்கள் பணத்தை எங்கே போட்டால் அதிக லாபம்?
Recommended image2
Gold Price : தங்கம் விலை திடீர் சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Gold: தங்க நகைகளை எங்கு அடகு வைக்கலாம் தெரியுமா?! குறைந்த வட்டி என ஏமாறாமல் இருக்க என்ன வழி?!
Related Stories
Recommended image1
Fixed Deposit: 666 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: 8.25% வட்டி தரும் வங்கி.. செம ஆஃபர்!
Recommended image2
IBPS Clerk 2026: வங்கி கிளார்க் வேலைக்கு சூப்பர் வாய்ப்பு.. 11,403 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved