MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சம்பளம் குறைவாக இருந்தாலும் ITR தாக்கல் செய்ய வேண்டுமா? பலருக்கு தெரியாத முக்கிய விதிகள்!

சம்பளம் குறைவாக இருந்தாலும் ITR தாக்கல் செய்ய வேண்டுமா? பலருக்கு தெரியாத முக்கிய விதிகள்!

Low Income ITR: வருமானம் வரி வரம்புக்குள் இல்லையென்றாலும், சிலருக்கு ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயமாக இருக்கலாம். அந்த முக்கிய நிபந்தனைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 04 2026, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வருமான வரி என்றால் என்ன?
Image Credit : Pixabay

வருமான வரி என்றால் என்ன?

வருமான வரி என்பது, ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் அரசுக்குச் செலுத்தும் ஆண்டு வரி. உங்கள் சம்பளம், தொழில் லாபம், வீட்டு வாடகை, வங்கி வட்டி, சொத்து விற்பனை லாபம் என அனைத்து வருமானத்தின் ஒரு பகுதியை சட்டப்படி அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும்.

1,26,81,805 லட்டுகள்.. வருமானத்தில் மட்டும் இல்லை.. லட்டு விற்பனையிலும் திருப்பதி தேவஸ்தானம் புதிய உச்சம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
எந்தெந்த வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு?
Image Credit : Asianet News

எந்தெந்த வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு?

அரசு கணக்குப்படி, ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி இல்லை. ஆனால், சில சமயங்களில் 4 லட்சத்துக்கும் குறைவான வருமானம் இருந்தாலும், சில நிபந்தனைகளின் கீழ் ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயம்.

36
வரி விலக்கு
Image Credit : Google

வரி விலக்கு

இந்திய வருமான வரிச் சட்டப்படி, உங்கள் வருமானத்துக்கு வரி விலக்கு இருந்தாலும், வங்கி கணக்கில் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தாலோ, சேமிப்புக் கணக்கில் 50 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தாலோ ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயம்.

46
வெளிநாட்டு பயணத்திற்கும் வருமான வரி செலுத்த வேண்டுமா?
Image Credit : Freepik

வெளிநாட்டு பயணத்திற்கும் வருமான வரி செலுத்த வேண்டுமா?

ஒரு இந்தியக் குடிமகன் வெளிநாட்டுப் பயணத்துக்காக 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்தால், அவர் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய்க்கு மேல் மின்சாரக் கட்டணம் செலுத்தினாலும் ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயம் என அரசு கூறுகிறது.

56
வருமானம் குறைவாக இருந்தாலும் ஐடிஆர் ஏன் கட்டாயம்?
Image Credit : our own

வருமானம் குறைவாக இருந்தாலும் ஐடிஆர் ஏன் கட்டாயம்?

குறைந்த வருமானம் இருந்தாலும் சில காரணங்களுக்காக ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயம். பிடித்தம் செய்யப்பட்ட TDS தொகையைத் திரும்பப் பெற, உங்கள் அரசு ஆவணங்களைப் பாதுகாக்க, மற்றும் தொழில் நஷ்டங்களைக் கணக்கு காட்ட ஐடிஆர் தாக்கல் செய்வது அவசியமாகிறது.

66
வருமான வரிச் சட்ட விதிகள்
Image Credit : Social Media

வருமான வரிச் சட்ட விதிகள்

வருமான வரிச் சட்டத்தின்படி, வரி செலுத்தத் தவறினால் பல சிக்கல்கள் வரும். பிரிவு 234F-ன் கீழ் அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். மொத்த வருமானம் 5 லட்சம் வரை இருந்தால், அபராதம் 1,000 ரூபாயாக இருக்கலாம். மேலும், TDS ரீஃபண்ட் பெறுவதிலும், தொழில் நஷ்டங்களை ஈடு செய்வதிலும் சிக்கல் ஏற்படும். வீட்டுக்கடன், கல்விக்கடன், விசா விண்ணப்பங்களிலும் பிரச்சனைகள் வரலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வருமான வரி விதிகள்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
மிஸ்டர் பீஸ்ட் கூட எட்டாத உலக சாதனை: யூடியூப்பில் 10 லட்சம் கட்டண உறுப்பினர்களை கடந்து வரலாறு படைத்த இந்தியர் சமய் ரெய்னா!
Recommended image2
Home Loan Subsidy: சொந்த நிலம் இருக்கிறதா? வீடு கட்ட ரூ.2.50 லட்சம் வரை உதவி பெறுவது எப்படி?
Recommended image3
Transfer Pricing ITR Filing: வருமான வரி தாக்கல்: நவம்பர் 30 கடைசி நாள் – யாருக்கெல்லாம் பொருந்தும்? முழு விவரம்!
Related Stories
Recommended image1
Tirumala Laddu: 1,26,81,805 லட்டுகள்.. வருமானத்தில் மட்டும் இல்லை.. லட்டு விற்பனையிலும் திருப்பதி தேவஸ்தானம் புதிய உச்சம்!
Recommended image2
Time Traveler: 2118-ல் இருந்து வந்தேன்! 3ம் உலகப் போர், டைம் டிராவல்.. இணையத்தை அதிரவைத்த நோவா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved