MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Cash Deposit Limit: வங்கி கணக்கில் இவ்வளவு பணத்தை போடாதீங்க.. உஷார்.! வருமான வரி விதியை தெரிஞ்சுக்கோங்க

Cash Deposit Limit: வங்கி கணக்கில் இவ்வளவு பணத்தை போடாதீங்க.. உஷார்.! வருமான வரி விதியை தெரிஞ்சுக்கோங்க

Cash Deposit Limit: வங்கி கணக்கில் அதிக அளவில் ரொக்க பணம் செலுத்துவது அல்லது எடுப்பது தவறல்ல. ஆனால் குறிப்பிட்ட வரம்பை கடந்தால், அந்த விவரங்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 03 2026, 03:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வங்கி கணக்கு லிமிட்
Image Credit : our own

வங்கி கணக்கு லிமிட்

இன்றைய காலத்தில் வங்கி கணக்கு என்பது ஒவ்வொருவரின் நிதி வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. சம்பளம் பெறுவது முதல் அரசு நலத்திட்ட உதவிகள், சேமிப்பு மற்றும் முதலீடுகள் வரை அனைத்திற்கும் வங்கி கணக்கு பயன்படுத்தப்படுகிறது. வங்கி கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் அல்லது எடுக்கலாம் என்றாலும், குறிப்பிட்ட அளவை மீறும் ரொக்க பரிவர்த்தனைகள் சில சூழல்களில் வருமான வரித்துறையின் கண்காணிப்புக்குள் வரக்கூடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வருமான வரி விதிகள்
Image Credit : our own

வருமான வரி விதிகள்

வருமான வரி விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் சேமிப்பு வங்கி கணக்கில் மொத்த ரொக்க வரவு அல்லது ரொக்க எடுப்பு ரூ.10 லட்சத்தை கடந்தால், அந்த பரிவர்த்தனை விவரங்கள் நடப்பு முறையின் கீழ் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கலாம். இது சட்டப்படி நடைமுறையில் உள்ள தகவல் பகிர்வு செயல்முறையின் ஒரு பகுதியாகும். தகவல் தெரிவிக்கப்படுவது மட்டுமே தவறு செய்ததாக அர்த்தமல்ல.

ஜூன் மாதத்தில் அதிகம் விற்ற பைக்குகள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ!

Related Articles

Related image1
Gold Loan Waiver: நகை கடன் தள்ளுபடி?! வங்கிகளுக்கு வந்த புதிய உத்தரவு என்ன? யாருக்கெல்லாம் கிடைக்கலாம்?
Related image2
Gas Saving Tips: வெறும் ₹230 செலவு... கேஸ் சிலிண்டர் 15 நாள் எக்ஸ்ட்ரா ஓடும்!1
35
ரொக்க பரிவர்த்தனை
Image Credit : our own

ரொக்க பரிவர்த்தனை

இந்த தகவல்கள் உங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டு, வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்கள், ஆண்டு தகவல் அறிக்கை மற்றும் பிற நிதி பதிவுகளை ஒப்பிட்டு பார்க்கப்படலாம். உங்கள் கணக்கில் நடைபெற்ற ரொக்க பரிவர்த்தனைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட வருமானம் இடையே பெரிய வேறுபாடு இருந்தால் மட்டுமே, கூடுதல் விளக்கம் கேட்கப்பட வாய்ப்பு உள்ளது.

45
வருமான வரித்துறை
Image Credit : our own

வருமான வரித்துறை

எனவே, அதிக மதிப்புள்ள ரொக்க பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, ​​அந்தப் பணத்தின் வருவாய் ஆதாரம் தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். வணிக வருமானம், சொத்து விற்பனை, பரிசுத் தொகை அல்லது பிற சட்டபூர்வமான வருவாய் என்றால், அதற்கான ஆதாரங்கள் இருப்பது எதிர்காலத்தில் உதவியாக இருக்கும்.

55
தேவையான ஆவணங்கள்
Image Credit : our own

தேவையான ஆவணங்கள்

வங்கி கணக்கில் அதிக தொகையை செலுத்துவது அல்லது எடுப்பது சட்டவிரோதம் அல்ல. ஆனால் அனைத்து பரிவர்த்தனைகளும் உங்கள் வருமான விவரங்களுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்ல நடைமுறையாகும். தேவையான ஆவணங்கள் முறையாக இருந்தால், வருமான வரித்துறையிடம் விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அதை எளிதாக சமாளிக்க முடியும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கிக் கணக்கு
வங்கி விதிகள்
வரி
வருமான வரி
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Flight: இனி கம்மி காசுல விமானத்தில் பறக்கலாம்! டிக்கெட் விலையை அதிரடியாக குறைத்த இண்டிகோ!
Recommended image2
Fridge: ஃபிரிட்ஜில் வைத்தால் விஷமாகும் உணவுகள்.! நாள் கணக்கை மறந்தால் அவ்ளோதான்.!
Recommended image3
Petrol Bunk: இந்தியாவின் முதல் பெட்ரோல் பங்க்! அப்போலாம் இப்படித்தான் பெட்ரோல் நிரப்புவாங்களாம்.!
Related Stories
Recommended image1
Gold Loan Waiver: நகை கடன் தள்ளுபடி?! வங்கிகளுக்கு வந்த புதிய உத்தரவு என்ன? யாருக்கெல்லாம் கிடைக்கலாம்?
Recommended image2
Gas Saving Tips: வெறும் ₹230 செலவு... கேஸ் சிலிண்டர் 15 நாள் எக்ஸ்ட்ரா ஓடும்!1
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved