- Home
- Business
- Best Home Loan Banks: இந்த வங்கிகளில் குறைந்த வட்டியில் ஹோம் லோன் கிடைக்குது.. லட்சக்கணக்கில் பணம் மிச்சம்!
Best Home Loan Banks: இந்த வங்கிகளில் குறைந்த வட்டியில் ஹோம் லோன் கிடைக்குது.. லட்சக்கணக்கில் பணம் மிச்சம்!
Best Home Loan Banks: ஹோம் லோன் வட்டி விகிதத்தில் சிறிய வித்தியாசமே நீண்ட காலத்தில் லட்சக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தும். எந்த வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குறைந்த வட்டி ஹோம் லோன்
வீடு வாங்க கடன்
வங்கிகளின் வட்டி விவரங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 7.1% வட்டியில் கடன் கொடுக்குது. பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவும் அதே 7.1% வட்டியில் தருது. பேங்க் ஆஃப் இந்தியா 7.35% வட்டியிலும், பேங்க் ஆஃப் பரோடா 7.2% வட்டியிலும் ஹோம் லோன் வழங்குது. ஹெச்டிஎப்சி, பஜாஜ், கோடக் மஹிந்திரா போன்ற தனியார் வங்கிகள் 7.2% முதல் 7.75% வரை கடன் தராங்க. நீங்க எப்படி பேசுறீங்க என்பதைப் பொறுத்து வட்டி விகிதம் மாறலாம்.
சிறந்த ஹோம் லோன்
ஹோம் லோன் என்பது நீண்டகால நிதி பொறுப்பு. அதனால் பல வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு, உங்கள் வருமானத்திற்கு ஏற்றஎம் இஎம்ஐயை தேர்வு செய்து கடன் பெறுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். சரியான வங்கியை தேர்வு செய்வதன் மூலம் மாதாந்திர செலவையும் குறைத்து, சொந்த வீடு கனவையும் எளிதாக நனவாக்க முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

