MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.5,000 முதலீடு செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!

ரூ.5,000 முதலீடு செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!

வெறும் ரூ.5,000 உடன் வீட்டிலிருந்தே லாபகரமான தொழிலைத் தொடங்குங்கள். லட்சக்கணக்கில் சம்பாதிக்க உதவும் 5 புத்திசாலித்தனமான, குறைந்த முதலீட்டு வணிக யோசனைகளை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : May 10 2025, 02:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Low Investment Business Under 5000

Low Investment Business Under 5000

இ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் பிராண்டுகளுக்கு வீட்டிலிருந்தே லேபிளிங் பணிகளை செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். ரூ.5,000ல் டேப், பெட்டி மற்றும் ஸ்கேலிங் மெஷின் வாங்கலாம். இதற்கு Amazon, Flipkart அல்லது உள்ளூர் உற்பத்தியாளர்களை தொடர்பு கொள்ளவும். ஒவ்வொரு பேக்கிற்கும் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை லாபம் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பேக்கேஜ் பைகளை தயாரிக்கலாம்

பேக்கேஜ் பைகளை தயாரிக்கலாம்

சிப்ஸ், நம்கீன் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீகளுக்கு எப்போதும் தேவை இருக்கும். வெறும் ரூ.5,000ல் பொருட்கள், பேக்கேஜ் பைகள் மற்றும் பேனர் தயாரிக்கலாம். Instagram, WhatsApp மற்றும் உள்ளூர் கடைகள் மூலம் இதை தொடங்கலாம். 40-50% வரை லாபம் கிடைக்கும்.

Related Articles

Related image1
வங்கி வேலையை விட்டுவிட்டு சொகுசு காரில் பால் விற்கும் இளைஞர்!
Related image2
குறைந்த முதலீட்டில் மாதம் ரூ.50,000 வருமானம்; சூப்பரான பிசினஸ் ஐடியா
35
பகுதி நேரம் மூலமாக சம்பாதிக்கலாம்

பகுதி நேரம் மூலமாக சம்பாதிக்கலாம்

டி-சர்ட், சாவிக்கொத்து போன்ற பொருட்களுக்கு நல்ல தேவை உள்ளது. ரூ.5,000 முதலீடு செய்து, பொருட்கள் மற்றும் அச்சிடும் சேவையுடன் கூட்டு சேரலாம். Instagram அல்லது பிற தளங்களில் உங்கள் தொழிலை தொடங்கலாம். லாபம் வாடிக்கையாளரை பொறுத்தது. சில நேரங்களில் 100% வரை லாபம் கிடைக்கும்.

45
ஸ்மார்ட்போன் இருந்தால் போதும்

ஸ்மார்ட்போன் இருந்தால் போதும்

உங்களிடம் ஸ்மார்ட்போன் மற்றும் கொஞ்சம் படைப்பாற்றல் இருந்தால், இந்த தொழில் உங்களுக்கானது. வெறும் ரூ.5,000ல் லைட், பேக்டிராப் மற்றும் Canva Pro போன்ற டூல்ஸ்களை வாங்கலாம். சிறிய பிராண்டுகளுக்கு புகைப்படங்கள் மற்றும் ரீல்களை உருவாக்கலாம். ஒவ்வொரு ரீல் மற்றும் புகைப்படத்திற்கும் ரூ.300 முதல் ரூ.2,000 வரை சம்பாதிக்கலாம்.

55
இ-புக் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம்

இ-புக் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம்

உங்களுக்கு ஏதேனும் ஒரு பாடம் அல்லது துறையில் நல்ல அறிவு இருந்தால், சமையல், நிதி அல்லது ஆங்கிலம் போன்றவை, அதை மைக்ரோ கோர்ஸ் அல்லது இ-புக் ஆக மாற்றி பணம் சம்பாதிக்கலாம். வெறும் ரூ.5,000ல் Canva மற்றும் Google Docs போன்ற தளங்களை பயன்படுத்தி தொடங்கலாம். Gumroad மற்றும் Instagramல் ஒவ்வொரு விற்பனைக்கும் 80-90% வரை வருமானம் ஈட்டலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிக யோசனை
வணிகம்
வேலைவாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
EMI Calculator: ரூ.30,000 தான் சம்பளம் வாங்குறீங்களா? வீடு, கார் லோன் வாங்குனா எப்படி மேனேஜ் பண்ணலாம்? இதோ சிம்பிள் கணக்கு.!
Recommended image2
Amazon Offer : அமேசானின் அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் எந்த ஃபோன் வாங்கலாம்?
Recommended image3
Tirumala Tirupati: திருப்பதியில் அனந்த் அம்பானி தரிசனம்! மெகா கிஃப்ட் கொடுத்து தேவஸ்தானத்துக்கு இன்ப அதிர்ச்சி!
Related Stories
Recommended image1
வங்கி வேலையை விட்டுவிட்டு சொகுசு காரில் பால் விற்கும் இளைஞர்!
Recommended image2
குறைந்த முதலீட்டில் மாதம் ரூ.50,000 வருமானம்; சூப்பரான பிசினஸ் ஐடியா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved