MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Irctc Rules: ரயிலை தவறவிட்டால் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரீஃபண்ட் கிடைக்குமா?

Irctc Rules: ரயிலை தவறவிட்டால் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரீஃபண்ட் கிடைக்குமா?

What To Do If Train Is Missed : ரிசர்வ் செய்த டிக்கெட்டில் ரயிலை தவறவிட்டால் என்ன செய்வது? அந்த டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா? அல்லது பணம் ரீஃபண்ட் கிடைக்குமா? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

2 Min read
Author : Ramprasath S
Published : May 21 2026, 05:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
What To Do If Train Is Missed
Image Credit : Asianet News

What To Do If Train Is Missed

ரயில்வே விதிகளின்படி, ஒவ்வொரு டிக்கெட்டும் ஒரு குறிப்பிட்ட ரயில், தேதி, வகுப்பு மற்றும் பயணத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். நீங்கள் முன்பதிவு செய்த ரயிலை தவறவிட்டால், அதே டிக்கெட்டில் மற்றொரு ரயிலில் பயணிக்க பொதுவாக அனுமதி இல்லை. குறிப்பாக, ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இந்த விதி மிகவும் கடுமையானது. நீங்கள் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்லீப்பர் அல்லது ஏசி டிக்கெட் முன்பதிவு செய்து, அந்த ரயிலை தவறவிட்டால், அதே டிக்கெட்டில் மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினால் அது செல்லாது. டிக்கெட் இருப்பதால் எந்த ரயிலிலும் செல்லலாம் என நினைப்பது தவறு.

IRCTC : ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசி கோச்சில் பயணம் செய்ய வேண்டுமா? புக்கிங் போது இந்த ஒரு ஆப்ஷனை மட்டும் கிளிக் செய்யுங்க.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜெனரல் டிக்கெட் எடுத்திருந்தால்?
Image Credit : Getty

ஜெனரல் டிக்கெட் எடுத்திருந்தால்?

ரிசர்வ் செய்யப்படாத, அதாவது ஜெனரல் டிக்கெட் விஷயத்தில் நிலைமை சற்று வித்தியாசமானது. ஜெனரல் டிக்கெட் எடுத்தவர்கள், அதே வழித்தடத்தில் செல்லும் மற்ற பயணிகள் ரயில் அல்லது ஜெனரல் கோச் உள்ள ரயில்களில் பயணிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதுவும் டிக்கெட்டில் உள்ள தேதி மற்றும் சேருமிடத்தைப் பொறுத்தது. பொதுவாக, ஒரு ஜெனரல் டிக்கெட் குறிப்பிட்ட காலத்திற்கு (சுமார் 3 மணி நேரம்) மட்டுமே செல்லுபடியாகும். எனவே, அதே நாளில் அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மற்றொரு ரயிலில் ஏறினால் சிக்கல் இருக்காது.

Tatkal Ticket : இந்த சூப்பர் ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க இனி தட்கல் டிக்கெட் ஈஸியா கிடைக்கும்..!

35
அதிகாரிகளின் முடிவு..
Image Credit : AI Image

அதிகாரிகளின் முடிவு..

சில சிறப்புச் சூழ்நிலைகளில், ரிசர்வ் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு நிவாரணம் கிடைக்கலாம். இணைப்பு ரயில் தாமதத்தால் நீங்கள் அடுத்த ரயிலை தவறவிட்டால், ரயில் நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், அவர்கள் சில சமயங்களில் உதவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஒரே PNR எண்ணில் இணைப்புப் பயணம் இருந்தாலோ அல்லது ரயில்வேயின் காரணத்தால் தாமதம் ஏற்பட்டாலோ, மாற்று ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் முயற்சிக்கலாம். இருப்பினும், இது முற்றிலும் அதிகாரிகளின் முடிவைப் பொறுத்தது.

Train Ticket: சார்ட் ரெடியான பிறகும் கன்ஃபார்ம் டிக்கெட்! 90% பேருக்கு தெரியாத IRCTC ட்ரிக்

45
ரீஃபண்ட் கிடைக்குமா?
Image Credit : Asianet News

ரீஃபண்ட் கிடைக்குமா?

ரயில் புறப்படுவதற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால், சில கட்டணங்களைக் கழித்துக்கொண்டு ரீஃபண்ட் வழங்கப்படும். ஆனால் ரயில் புறப்பட்ட பிறகு, ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட் பொதுவாக 'நோ ரீஃபண்ட்' வகைக்குள் சென்றுவிடும். இருப்பினும், சில சிறப்புச் சூழ்நிலைகளில் TDR (Ticket Deposit Receipt) தாக்கல் செய்து ரீஃபண்ட் கோர வாய்ப்புள்ளது. ரயில் அதிக தாமதம், கோச்சில் பிரச்சினை அல்லது ரயில்வே காரணங்களால் பயணிக்க முடியாமல் போவது போன்ற சந்தர்ப்பங்களில் TDR பயன்படும்.
55
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது
Image Credit : Getty

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது

ரயிலை தவறவிடாமல் இருக்க, முன்கூட்டியே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. பயணத்திற்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு முன்பே ரயில் நிலையத்தை அடைவது சிறந்தது. பிளாட்ஃபார்ம் எண்ணை முன்கூட்டியே சரிபார்ப்பது, ரயிலின் ஓடும் நிலையை (Running Status) செயலிகள் மூலம் கண்காணிப்பது போன்ற செயல்கள் மூலம் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
தொடர்வண்டி விதிகள்
தொடர்வண்டி பயணச்சீட்டு
ரயில் டிக்கெட் முன்பதிவு
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
IRCTC பயணச்சீட்டு முன்பதிவு
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
சொந்த வீடு, குழந்தை கல்வி இலக்கா? செலவுகளை குறைக்க 4 பெஸ்ட் சேமிப்பு ஃபார்முலா!
Recommended image2
DMart Diwali Tips: தீபாவளிக்கு டி-மார்ட்டில் ஷாப்பிங் போறீங்களா? எந்த நாள், எந்த நேரம் சிறந்தது?
Recommended image3
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Related Stories
Recommended image1
ரயில் டிக்கெட் கேன்சல்.! இப்படி பண்ணா ரீ ஃபண்ட் கிடைக்காது.! பொதுமக்கள் வயிற்றில் அடிக்கும் ரயில்வே.! ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்.!
Recommended image2
IRCTC : ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசி கோச்சில் பயணம் செய்ய வேண்டுமா? புக்கிங் போது இந்த ஒரு ஆப்ஷனை மட்டும் கிளிக் செய்யுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved