MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • திருமணம் ஆகாத பெண்களே… இந்த ரயில்வே சலுகை உங்களுக்குத்தான்! முழு விபரம் உள்ளே!

திருமணம் ஆகாத பெண்களே… இந்த ரயில்வே சலுகை உங்களுக்குத்தான்! முழு விபரம் உள்ளே!

இந்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த மாற்றம், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பும் சுயநிலையும் அளிக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Jan 11 2026, 07:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்திய ரயில்வே புதிய முடிவு
Image Credit : our own

இந்திய ரயில்வே புதிய முடிவு

இந்தியன் ரயில்வே தற்போது மிக முக்கியமான அதே நேரத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களின் குடும்ப நலனுக்காக இந்திய ரயில்வே முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதன்படி, ரயில்வே ஊழியர் மறைவிற்குப் பிறகு, அவரது திருமணம் ஆகாத, விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகள்கள் மருத்துவ வசதிகள் மற்றும் பயணச் சலுகைகளைத் தொடர்ந்து பெற முடியும். பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களுக்கு இது பெரும் நிம்மதியாக கருதப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விதவை மகள்கள் உரிமை
Image Credit : our own

விதவை மகள்கள் உரிமை

இதற்கு முன்பு, ரயில்வே ஊழியர் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவிக்கு மட்டும் விதவை பாஸ் மற்றும் RELHS (ஓய்வு பெற்ற ஊழியர் தாராளமயமாக்கப்பட்ட சுகாதாரத் திட்டம்) கீழ் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. ஆனால், மனைவியும் மறைந்தால், மகளுக்கு இந்த சலுகைகள் கிடைக்காத நிலை இருந்தது. தற்போது, ​​அந்த குறையை சரிசெய்யும் வகையில் ரயில்வே வாரியம் புதிய தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, சார்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் மகள்கள் குடும்ப உறுப்பினர்களாக முழுமையாகக் கருதப்படுவார்கள்.

34
மகள்களுக்கு இலவச சிகிச்சை
Image Credit : our own

மகள்களுக்கு இலவச சிகிச்சை

இதனால், மருத்துவமனை ரயில்வேயில் இலவச சிகிச்சை, மருந்துகள் மற்றும் பிற மருத்துவ சேவைகள் அவர்களுக்கு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் யூனிவர்சல் மெடிக்கல் ஐடி கார்டுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயண வசதிகளிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் விதவை மனைவி மறைந்தவுடன் விதவை பாஸ் செல்லாது.

44
ரயில்வே மருத்துவ வசதி
Image Credit : our own

ரயில்வே மருத்துவ வசதி

ஆனால் தற்போது, ​​அந்த பயண அனுமதி குடும்பத்தில் தகுதி உள்ள மூத்த மகளுக்கு மாற்றப்படும். விதிகளுக்குள் வரும் பிற சார்பு உறுப்பினர்களும் இந்த பாஸை பயன்படுத்தி பயணம் செய்ய முடியும். இந்த முடிவு பெண்கள் சுயநிலையை வலுப்படுத்துவதுடன், ரயில்வே துறையின் சமூக பொறுப்பையும் வெளிப்படுத்துகிறது. நீண்ட காலமாக ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ள நிலையில், இந்த சலுகைகள் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் அளிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய இரயில்வே
ரயில்
தொடர்வண்டிப் போக்குவரத்து
பயணம்
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(76.3 ov) 99 & 213/5
Day 5 - Session 1
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Poonawalla Fincorp நிறுவனத்தின் கடன் சலுகைகளுடன் இந்தப் பண்டிகைக் காலத்தை மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றுங்கள்
Recommended image2
5000 Withdrawal Limit: இந்த வங்கியில் ரூ.5,000 மட்டுமே எடுக்க முடியும்! ரிசர்வ் வங்கி அதிரடி
Recommended image3
புது கார் வாங்க பிளான் பண்றீங்களா? ஈஎம்ஐ மட்டும் பாக்காதீங்க: தவிர்க்க வேண்டிய 5 முக்கிய தவறுகள்!
Related Stories
Recommended image1
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடி.. பிப்ரவரி 1 அன்று நல்ல செய்தி வருமா.?
Recommended image2
சென்னை டூ ராமேஸ்வரம் இனி வெறும் 8 மணிநேரம் தான்.. வந்தே பாரத் ரயில் ரெடி.. சூப்பர் அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved