MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: வரலாறு காணாத வகையில் உயர்வு - எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: வரலாறு காணாத வகையில் உயர்வு - எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னையில் இன்று தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடுமையான விலை உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Jan 22 2025, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள நிலையில் இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் செய்வது அறியாது திகைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Gold Rate

Gold Rate

தங்கத்தின் விலை என்ன தான் உயர்ந்து கொண்டே சென்றாலும், பெங்களுக்கு அதன் மீதான மோகம் குறைந்ததாக இல்லை. திருமணம் தொடங்கி, காது குத்துதல், பிறந்த நாள் விழா, பிரசளிப்பு, சடங்கு, சம்பிரதாயம் என அனைத்து நிகழ்வுகளிலும் முக்கியத்துவம் பெறும் ஒன்றாக தங்கம் உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரமும் நாட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளீட்டை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது.

34

இதனால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றம் கண்டு வருகிறது. தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக கணிசமாக உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்து வரலாற்றில் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.7,525க்கு விற்பனை யெ்யப்படுகிறது.

44

அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.600 உயர்ந்து ரூ.60,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புதிதாக நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
தங்க விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved