MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பைக் அடிக்கடி ரிப்பேர் ஆகுதா.? பராமரிப்பு செலவை குறைக்க இதோ அசத்தலான வழிகள்!

பைக் அடிக்கடி ரிப்பேர் ஆகுதா.? பராமரிப்பு செலவை குறைக்க இதோ அசத்தலான வழிகள்!

பைக் பராமரிப்பு செலவுகள் அதிகமாகிவிட்டதா? சில எளிய வழிகளைக் கையாண்டு, உங்கள் பைக்கின் ஆயுளை அதிகரித்து, பராமரிப்புச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கலாம். 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 07 2025, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
செலவுகளை குறைக்கலாம் ஈசியா!
Image Credit : bikedekho

செலவுகளை குறைக்கலாம் ஈசியா!

பைக் இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் முக்கிய போக்குவரத்து சாதனம். ஆனால், இதன் பராமரிப்பு செலவு சிலருக்கு மிகப்பெரிய சுமையாகிவிடுகிறது. நிதானமாக திட்டமிட்டு சில பழக்கங்களை வளர்த்தால் இந்த செலவுகளை கணிசமாக குறைக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
இஞ்ஜின் ஆயிலை பராமரிக்கவும்
Image Credit : stockPhoto

இஞ்ஜின் ஆயிலை பராமரிக்கவும்

பைக்கின் சதை சக்தி இஞ்ஜினில்தான் உள்ளது. இதன் ஆயுளை நீடிக்க, மாதந்தோறும் இஞ்ஜின் ஆயிலை சரிபார்க்கவும். காலாவதி ஆன எண்ணெய் இஞ்ஜினில் அதிக சூட்டை உண்டாக்கி, முழுக்க பழுது ஏற்படவைக்கும். பைக் கையேட்டில் குறிப்பிடப்பட்ட எண்ணெய் தரத்தை மட்டும் பயன்படுத்தவும்.

38
டயர் காற்று அழுத்தத்தை சரியான நிலையில் வைத்திருங்கள்
Image Credit : Bikewale

டயர் காற்று அழுத்தத்தை சரியான நிலையில் வைத்திருங்கள்

சரியான காற்று அழுத்தம் இல்லாமல் பைக் ஓட்டினால் டயர்கள் பழுதாக அதிக பெட்ரோல் செலவு ஏற்படும். வாரத்துக்கு ஒருமுறை காற்று அழுத்தத்தை செக் செய்து பராமரிக்கவும்.

48
வெதுவரவு மற்றும் தூசியிலிருந்து பாதுகாத்தல்
Image Credit : Bikewale

வெதுவரவு மற்றும் தூசியிலிருந்து பாதுகாத்தல்

பைக்கை வெளியில் நிறுத்தும் போது வாட்டர் பிரூஃப் கவர் பயன்படுத்துவது அவசியம். மழைநீர் மற்றும் தூசி பைக்கின் உள் பாகங்களை கெடுக்கின்றன. இதில் இருந்து பாதுகாக்கும் பழக்கம் பல ஆயிரம் ரூபாய் செலவை விலக்க உதவும்.

58
ஓட்டும் பழக்கம் மிக முக்கியம்
Image Credit : Google

ஓட்டும் பழக்கம் மிக முக்கியம்

பைக் ஓட்டும் போது அதிக வேகமும், இடை இடையே திடீர் பிரேக்கும் சாதனங்களை பழுது் படுத்தும். மெதுவாக ஓட்டி னால் அது பைக்கின் ஆயுளை நீட்டிக்கும்.

68
சர்வீஸ் மற்றும் சிறிய பழுதுகளை புறக்கணிக்காதீர்கள்
Image Credit : Google

சர்வீஸ் மற்றும் சிறிய பழுதுகளை புறக்கணிக்காதீர்கள்

ஓட்டும் போது சிறிய சத்தம், ஒலிகள் வந்தால் உடனே சர்வீசில் காட்டுங்கள். சில்லறை பழுதுகளை ஆரம்பத்திலேயே சீர்செய்தால், பின் பெரிய பிரச்சினைகளுக்காக பெரும் பணத்தை செலவிட வேண்டிய சூழல் வராது. ஆண்டுக்கு இரண்டு முறையாவது முழு சர்வீசிங் செய்து கொள்ளுங்கள்.

78
தரமான பெட்ரோல் மற்றும் உதிரிப்பாகங்கள்
Image Credit : Google

தரமான பெட்ரோல் மற்றும் உதிரிப்பாகங்கள்

தரமில்லாத பெட்ரோல் மற்றும் duplicate spare parts பயன்பாடு இஞ்ஜினின் திறனை மிகுந்த அளவில் பாதிக்கும். அனுமதி பெற்ற பெட்ரோல் பம்பில் மட்டுமே நிரப்பவும். அத்தியாவசியமாக, Original உதிரிப்பாகங்களை மட்டுமே போட்டுக்கொள்ளுங்கள்.

88
செலவுகளை கண்காணிக்கவும்
Image Credit : Google

செலவுகளை கண்காணிக்கவும்

ஒவ்வொரு மாதமும் எவ்வளவு எண்ணெய், பெட்ரோல், சர்வீஸ் செலவாகின்றது என்பதை ஒரு புக் அல்லது App-ல் பதிவு செய்து வையுங்கள். இதில் அனேக செலவுகள் தேவையில்லாதவை என்று அறிந்து கட்டுப்படுத்த முடியும். இந்த எளிய வழிகளை பின்பற்றினால் உங்கள் பைக் நீண்ட நாட்கள் பிரச்சனை இல்லாமல் ஓடிப் பெரும் பராமரிப்பு செலவுகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
முதலீடு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
8th Pay Commission: 1.83 முதல் 4 வரை ஃபிட்மென்ட் ஃபேக்டர்? யாருக்கு எவ்வளவு சம்பளம் உயரும்?
Recommended image2
FASTag Annual Pass: இனி வெறும் ரூ.1500 தான்..! 1ம் தேதி முதல் புதிய விதி.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image3
ரூ.30 லட்சம் கோடி சந்தை மதிப்பு.. டாடாவை பின்னுக்கு தள்ளிய அம்பானி.. நம்பர் 1 பிசினஸ் குரூப் ஆனது ரிலையன்ஸ்!
Related Stories
Recommended image1
Bike Sales : தினமும் 900 பேர் வாங்கும் பைக் இது! இந்தியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!
Recommended image2
வெறும் ரூ.5 போதும்! உங்க பைக் மைலேஜ் 10 கிமீ அதிகரிச்சிடும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved