MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • குழந்தைகளுக்கு மட்டும் நீல ஆதார் கார்டு! எந்த வயதில் வாங்க வேண்டும்? முழு விவரம் இதோ!

குழந்தைகளுக்கு மட்டும் நீல ஆதார் கார்டு! எந்த வயதில் வாங்க வேண்டும்? முழு விவரம் இதோ!

நீல ஆதார் அட்டை யாருக்காக வழங்கப்படுகிறது? சாதாராண ஆதார் அட்டைக்கும் நீல நிற ஆதார் அட்டைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதை எப்படிப் பெறுவது என்று இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

1 Min read
Author : SG Balan
| Updated : Aug 29 2024, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Blue Aadhaar Card

Blue Aadhaar Card

இந்தியாவில் அரசு மானியங்கள் மற்றும் அரசு நடத்தும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்றாகும். முழுப்பெயர், நிரந்தர முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட குடிமக்கள் பற்றிய முக்கியத் தகவல்கள் இருப்பதால், இது பல்வேறு தேவைகளுக்கு முக்கியமான அடையாளச் சரிபார்ப்பு ஆவணமாகக் கருதப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Blue Aadhaar card

Blue Aadhaar card

தனித்துவமான 12-இலக்க எண்ணைக் கொண்ட ஆதார் அட்டை ஆதார் ஆணையம் (UIDAI) மூலம் வழங்கப்படும். ஆதார் ஆணையம் 2018 இல் நீல ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

35
Blue Aadhaar Card

Blue Aadhaar Card

நீல நிற ஆதார் அட்டை அரசின் நலத் திட்டங்களில் சிறு குழந்தைகளைச் சேர்க்க மிகவும் முக்கியமானது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் தரவுகளை வழங்கத் தேவையில்லை என்பதுதான் இந்த ஆதார் அட்டையின் முக்கிய அம்சம். மக்கள்தொகை தரவு, பெற்றோரின் ஆதார் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

45
Blue Aadhaar Card

Blue Aadhaar Card

uidai.gov.in என்ற ஆதார் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று நீல நிற ஆதார் பெற விண்ணப்பிக்கும் படிவத்தில் விவரங்களை நிரப்பி, பதிவு செய்வதற்கான அப்பாயிண்ட்மெண்ட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

55
Blue Aadhaar Card

Blue Aadhaar Card

பின், அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்துக்குச் செல்லவும். ஆதார் மையத்தில் பெற்றோரின் ஆதார், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ஆதார் அட்டை

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Recommended image2
மொத்தமாக மாறும் விதிமுறை..? நோட்டமிடும் Income Tax.. ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
Recommended image3
Business Idea : ரூ.50 ஆயிரம் முதலீடு.. மாதம் ரூ.1 லட்சம் வருமானம்.. இளைஞர்களை கவரும் புதிய பிசினஸ் ஐடியா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved