MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 97% வரை லாபம்.. அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்கள் லிஸ்ட்

97% வரை லாபம்.. அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்கள் லிஸ்ட்

பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் இதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா? அல்லது எதில் லாபம் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 30 2025, 08:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான முக்கிய காரணம், ஆபத்து குறைவு என்பதாகும். பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, பலர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

லார்ஜ் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு அதிகம் உள்ளது. கடந்த 1 வருடத்தில், 5 சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல வருமானத்தை அளித்துள்ளன.

38

சுமார் 97% வரை வருமானம் அளித்துள்ள ஃபண்டுகள் என்னென்ன ? என்பதை பார்க்கலாம். முதலில் மிரா அஸ்ஸெட் ஃபண்ட் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு 47% வருமானம் அளித்துள்ளது.

48

தற்போது இந்த ஃபண்டில் சுமார் 1,869 கோடி ரூபாய் உள்ளது. 2021 முதல் இந்த ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் அளித்து வருகிறது.

58

அடுத்த இடத்தில் மிரா அஸ்ஸெட் ஹாங் செங் ஃபண்ட்  உள்ளது. இது ஒரு சர்வதேச ஃபண்ட். 2021 முதல் முதலீட்டாளர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்து வருகின்றனர். ஒரு வருடத்தில் 97% வருமானம்.

68

கடந்த ஒரு வருடத்தில் மிரா அஸ்ஸெட் ஹாங் செங் ETF ஃபண்ட் 64% வருமானம் அளித்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் பயனடைந்துள்ளனர். நிப்பான் இந்தியா கடந்த ஒரு வருடத்தில் இதன் வருமானம் 51% கொடுத்துள்ளது.

78

இறுதியாக டிஎஸ்பி வேர்ல்ட் கோல்ட் இடிஎஃப் பற்றி பார்க்கலாம். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால், இதைவிடச் சிறந்தது எதுவும் இருக்க முடியாது. ஒரு வருடத்தில் வருமானம் 54%.

88

இந்த ஐந்து ஃபண்டுகளிலிருந்தும் அதிக வருமானம் கிடைத்துள்ளது. சந்தையில் முதலீடு என்பது நிதி அபாயங்களுக்கு உட்பட்டது. எனவே முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மியூச்சுவல் ஃபண்டுகள்
முதலீடு
வணிகம்
வருமானம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved