MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இயற்கை விவசாயிகளுக்கு குஷியான செய்தி! ரூ.50,000 வரை மானியம் பெறும் வாய்ப்பு!

இயற்கை விவசாயிகளுக்கு குஷியான செய்தி! ரூ.50,000 வரை மானியம் பெறும் வாய்ப்பு!

மத்திய அரசின் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் இயற்கை முறையில் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.50,000 வரை மானியம் பெறலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, இயற்கை உரங்கள், கரிம பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பெறலாம்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 28 2025, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
நிலத்தை பாதுகாக்கும் இயற்கை விவசாயம்
Image Credit : Asianet News

நிலத்தை பாதுகாக்கும் இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (Paramparagat Krishi Vikas Yojana – PKVY) என்ற திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் இயற்கை முறையில் சாகுபடி செய்து, நிலத்தினை ரசாயன மருந்துகளின்றி பாதுகாக்க முடியும்.

27
ரூ.50,000 நிதி உதவி
Image Credit : Asianet News

ரூ.50,000 நிதி உதவி

இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50,000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில், சுமார் 62% தொகை இயற்கை உரம், கரிம பூச்சிக்கொல்லிகள், மண்புழு உரம் போன்றவற்றைப் பெற பயன்படுகிறது. இதுவரை மத்திய அரசு ரூ.1,197 கோடி செலவிட்டு விவசாயிகளுக்கு உதவியுள்ளது.

Related Articles

Related image1
Amazon: ரூ.2,000 கோடி முதலீடு!படிக்காதவர்களுக்கும் வேலை! கிராம பகுதிகளில் ஆலை!
Related image2
தென்னை சாகுபடிக்கு ரூ.7,500 வரை மானியம்! கூடுதலாக பயிர் காப்பீட்டு உதவி! தமிழக விவசாயிகளுக்கு ஜாக்பாட்!
37
யார் தகுதியாளர்?
Image Credit : Asianet News

யார் தகுதியாளர்?

  1. விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  2. குறைந்தது 18 வயதுடையவராக இருக்க வேண்டும்.
  3. சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும்.
47
விண்ணப்பிக்க தேவையான சில முக்கிய ஆவணங்கள்
Image Credit : Asianet News

விண்ணப்பிக்க தேவையான சில முக்கிய ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • குடும்ப அட்டை
  • முகவரி சான்று
  • வருமானச் சான்று
  • அடையாள அட்டை
  • வங்கி புக் நகல்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
57
எப்படி விண்ணப்பிப்பது?
Image Credit : AI

எப்படி விண்ணப்பிப்பது?

  • இயற்கை விவசாய மானியத்துக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும்
  • பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளம் சென்றால், முகப்புப் பக்கத்தில் Apply என்ற விருப்பம் இருக்கும்.
  • அதில் கிளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தைத் திறக்கலாம்.
  • விண்ணப்பத்தில் பெயர், தொலைபேசி எண், முகவரி, மின்னஞ்சல் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • தேவையான ஆவணங்களை (பிடிஎஃப் அல்லது ஜெபிஇஜ் வடிவில்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பின்னர் Submit என்பதை கிளிக் செய்யவேண்டும்.
  • பதிவு வெற்றியடைந்ததும், விண்ணப்ப எண் எஸ்எம்எஸ் மூலமாக உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும். அதை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்
67
நன்மைகள்
Image Credit : Asianet News

நன்மைகள்

  1. இயற்கை உரங்கள் பயன்பாடு அதிகரிக்கும்.
  2. நிலத்தின் தன்மை பாதுகாக்கப்படும்.
  3. விவசாயிகளின் செலவு குறையும்.
  4. பயிர்களின் தரம் மேம்படும்.
77
ஆரோக்கியத்தை அறுவடை செய்யும் விவசாயிகள்
Image Credit : Getty

ஆரோக்கியத்தை அறுவடை செய்யும் விவசாயிகள்

இயற்கை விவசாயம் மூலம் ஆரோக்கியமான உணவு மற்றும் நிலைத்த சுற்றுச்சூழலை உருவாக்கலாம். விருப்பமுள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பித்து ஆதாயம் பெறலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இயற்கை மாம்பழங்கள்
விவசாயம்
தமிழ்நாடு அரசு
மத்திய அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ரகசியம் இதோ!
Recommended image2
வாங்கும் போது இனிக்கும், கட்டும் போது கசக்கும்.. தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.. எது பெஸ்ட்..?
Recommended image3
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Related Stories
Recommended image1
Amazon: ரூ.2,000 கோடி முதலீடு!படிக்காதவர்களுக்கும் வேலை! கிராம பகுதிகளில் ஆலை!
Recommended image2
தென்னை சாகுபடிக்கு ரூ.7,500 வரை மானியம்! கூடுதலாக பயிர் காப்பீட்டு உதவி! தமிழக விவசாயிகளுக்கு ஜாக்பாட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved