MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மாதத்தின் முதல் நாளே பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி! சிலிண்டர் விலை குறைந்தது!

மாதத்தின் முதல் நாளே பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி! சிலிண்டர் விலை குறைந்தது!

மே 1 முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.15.50 குறைந்து ரூ.1906 ஆக விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 01 2025, 08:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எண்ணெய் நிறுவனங்கள்

எண்ணெய் நிறுவனங்கள்

LPG Cylinder Price: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம்

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம்

எண்ணெய் நிறுவனங்கள் 

அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

35
கடந்த ஏப்ரல் மாதமும் குறைந்த விலை

கடந்த ஏப்ரல் மாதமும் குறைந்த விலை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு எரிவாயு சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை தொடந்து உயர்ந்து வந்தது. பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு மார்ச் மாதம் மீண்டும் விலை உயர்ந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரம் மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 43.50 குறைக்கப்பட்டது. 

45
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை

இந்நிலையில், மே1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நேற்று ரூ.1,921.50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.15.50 குறைக்கப்பட்டு ரூ.1906ஆக விற்பனையாகிறது.  இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

55
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

வீட்டு உபயோக சிலிண்டர் விலை

அதேநேரத்தில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ஏறியதா? இறங்கியதா? என்பதை பார்ப்போம். அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 10 மாதங்களாக ஒரே விலையில் நீடித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென விலை ரூ.50 உயர்ந்து ரூ.868.50க்கு விற்பனையானது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் இந்த மாதம் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எரிவாயு உருளை
வணிகம்
தமிழ்நாடு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Related Stories
Recommended image1
சிலிண்டர் விலை உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பதா.? ரூ.100 மானியம் என்ன ஆச்சு- அண்ணாமலை கேள்வி
Recommended image2
இல்லத்தரசிகயுக்கு குட் நியூஸ்! தீ பிடித்தாலும் வெடிக்காத சிலிண்டர்; Indian Oil அறிமுகப்படுத்திய Composite cyli
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved