MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today: ஷாக் மேல் ஷாக்! தினமும் ஏறும் தங்கம் விலை! வாங்கணுமா? காத்திருக்கணுமா?

Gold Rate Today: ஷாக் மேல் ஷாக்! தினமும் ஏறும் தங்கம் விலை! வாங்கணுமா? காத்திருக்கணுமா?

ஏப்ரல் மாதம் முதல் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, வாங்குவோரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய விலை நிலவரம், விலை உயர்வுக்கான காரணங்கள், மற்றும் சந்தை நிபுணர்களின் ஆலோசனைகள் ஆகியவற்றை இந்த கட்டுரை விவரிக்கிறது. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 04 2026, 10:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
“இப்போ வாங்கலாமா, இன்னும் காத்திருக்கலாமா?”
Image Credit : Getty

“இப்போ வாங்கலாமா, இன்னும் காத்திருக்கலாமா?”

ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் காண்பது நகை வாங்க நினைப்போருக்கு பெரும் கவலையாக மாறியுள்ளது. ஒரு நாள் குறைந்து நிம்மதி கொடுத்தாலும், அடுத்த நாளே அதிரடியாக உயர்ந்து “இப்போ வாங்கலாமா, இன்னும் காத்திருக்கலாமா?” என்ற குழப்பத்தை உருவாக்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மீண்டும் மேல் நோக்கி பாயும் தங்கம்.!
Image Credit : Getty

மீண்டும் மேல் நோக்கி பாயும் தங்கம்.!

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை வரலாற்று முக்கியமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக சில நாட்களில் ஒரே நாளில் இருமுறை விலை குறைந்து, அதற்குப் பிறகு உடனே மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் சந்தை மிகவும் நிலைத்தன்மையற்றதாக மாறியுள்ளது.

36
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
Image Credit : Getty

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இன்றைய (ஏப்ரல் 4, 2026) நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950 ஆகவும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,635 மற்றும் சவரனுக்கு ரூ.93,080 ஆக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.255 மற்றும் ஒரு கிலோ ரூ.2,55,000 என்ற நிலையில் தொடர்கிறது.

46
வாங்கணுமா? காத்திருக்கணுமா?
Image Credit : Getty

வாங்கணுமா? காத்திருக்கணுமா?

தங்கம் விலை இவ்வளவு வேகமாக உயர்வதற்கான காரணங்களில் உலகளாவிய பொருளாதார நிலைமை, டாலர் மதிப்பு மாற்றம், மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பான முதலீடு தேடும் மனோபாவம் முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்ட கால முதலீட்டுக்கு தங்கம் எப்போதும் பாதுகாப்பான தேர்வு ஆனால் குறுகிய காலத்தில் விலை மாற்றங்கள் அதிகமாக இருக்கும் உடனடி தேவையில்லை என்றால், சிறிய அளவில் கட்டுக்கோப்பாக வாங்குவது நல்லது

56
வரும் நாட்களில் தங்கம் விலை இப்படிதான் இருக்கும்.!
Image Credit : Getty

வரும் நாட்களில் தங்கம் விலை இப்படிதான் இருக்கும்.!

தங்கம் விலை இன்னும் சில நாட்கள் ஏற்ற இறக்கத்துடன் தொடரும் வாய்ப்பு உள்ளது. அதனால் அவசரமாக பெரிய தொகையில் வாங்குவதற்குப் பதிலாக, சந்தையை கவனித்து சரியான நேரத்தில் முடிவு எடுப்பது புத்திசாலித்தனம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

66
தங்கம் ஏன் தொடர்ந்து உயருகிறது?
Image Credit : Getty

தங்கம் ஏன் தொடர்ந்து உயருகிறது?

தங்கம் விலை உயர்வதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன

  • உலக பொருளாதார அச்சம்: சர்வதேச அளவில் பொருளாதார நிலைமை சீராக இல்லாதபோது, மக்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பார்க்கிறார்கள்
  • டாலர் மதிப்பு மாற்றம்: அமெரிக்க டாலர் பலவீனமானால் தங்கம் விலை அதிகரிக்கும் 
  • பங்குச்சந்தை நிலைமை: பங்கு சந்தை சரிவாக இருந்தால் தங்கத்தில் முதலீடு அதிகரிக்கும் 
  • திருமண & திருவிழா சீசன்: இந்தியாவில் தேவைகள் அதிகரிப்பதும் விலையை தூக்குகிறது
  • வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
  • BIS Hallmark (916) இருக்கிறதா பார்க்கவும் 
  • சேதாரம் (Making Charges) அதிகமா இருக்கிறதா கவனிக்கவும் 
  • ஆன்லைன் vs ஆஃப்லைன் விலை ஒப்பிடவும் 
  • GST (3%) சேர்த்து இறுதி விலையை கணக்கிடவும்

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
தங்க நகைகள் சுத்தம் செய்யும் முறைகள்
தங்க இறக்குமதி விதிகள்
தங்க நகை
வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்க நகை
தங்கச் சுரங்கம்
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
சொந்த வீடு, குழந்தை கல்வி இலக்கா? செலவுகளை குறைக்க 4 பெஸ்ட் சேமிப்பு ஃபார்முலா!
Recommended image2
DMart Diwali Tips: தீபாவளிக்கு டி-மார்ட்டில் ஷாப்பிங் போறீங்களா? எந்த நாள், எந்த நேரம் சிறந்தது?
Recommended image3
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Related Stories
Recommended image1
சென்னையில் சக்கைப்போடு போடும் கிளவுட் கிச்சன் பிசினஸ் – ஆயிரத்தில் முதலீடு, லட்சத்தில் வருமானம்..
Recommended image2
Government Schemes : பாதுகாப்பான முதலீடு தேடுறீங்களா? அதிக வட்டி தரும் 9 அரசு திட்டங்கள்.! 100% பாதுகாப்பு, பணத்துக்கு முழு உத்தரவாதம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved