MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கம் விலை வரலாற்று உச்சம் ! சவரன் ரூ.44 ஆயிரத்தை எட்டியது: மிடில் கிளாஸ் மக்கள் கலக்கம்

தங்கம் விலை வரலாற்று உச்சம் ! சவரன் ரூ.44 ஆயிரத்தை எட்டியது: மிடில் கிளாஸ் மக்கள் கலக்கம்

தங்கம் விலை சவரன் ரூ.44 ஆயிரத்தை எட்டி நடுத்தரக் குடும்பத்து மக்களுக்கு பெரியகலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 ரூபாய் உயர்ந்துள்ளது.

1 Min read
Author : Pothy Raj
Published : Feb 02 2023, 05:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அதிரடி விலை உயர்வு

அதிரடி விலை உயர்வு

அமெரி்க்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை 25 புள்ளிகள் உயர்த்தியதால் முதலீடு பங்குப்பத்திரிங்களில் திரும்பு என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது

26
எதிர்பார்ப்பு பொய்யானது

எதிர்பார்ப்பு பொய்யானது

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. இன்று விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் கிராமுக்கு 90 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

36
தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,415ஆகவும், சவரன், ரூ.42,704ஆகவும் இருந்தது.

46
வரலாற்று உச்சம்

வரலாற்று உச்சம்

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 90ரூபாய் உயர்ந்து ரூ.5,505ஆகவும், சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து ரூ.44 ஆயிரத்து 040 ஆக அதிகரித்துள்ளது.

56
மிடில் கிளாக் மக்கள் கலக்கம்

மிடில் கிளாக் மக்கள் கலக்கம்

தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.167 உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1336 அதிகரித்துள்ளது. இது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

66
வெள்ளி விலையும் தப்பவி்ல்லை

வெள்ளி விலையும் தப்பவி்ல்லை

வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.76.00 ஆக இருந்தநிலையில் இன்று கிராமுக்கு 80 பைசா அதிகரித்து, ரூ.77.80ஆகவும்,  கிலோவுக்கு 800 அதிகரித்து ரூ.77,800 ஆகவும் உயர்ந்துள்ளது

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

PR
Pothy Raj
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
கர்ப்பிணிகளுக்கு ரூ.5,000 பணம்.. இந்த அரசு உதவி தெரியுமா? முழு விளக்கம் உள்ளே
Recommended image2
தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.! எது மலிவானது, எது அதிக செலவு வைக்கும்?
Recommended image3
கிரெடிட் கார்ட் யூசர்களே..? இனி செல்லாது..! பில் பேமெண்ட் முதல் ரிவார்டு பாயிண்ட்ஸ் வரை! மாறும் விதிமுறைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved