MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • நகை வாங்க நினைப்பவர்களுக்கு சுப செய்தி.. தங்கத்தை எப்போது வாங்கினால் லாபம் தெரியுமா?

நகை வாங்க நினைப்பவர்களுக்கு சுப செய்தி.. தங்கத்தை எப்போது வாங்கினால் லாபம் தெரியுமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சமீபத்தில் ஏற்பட்ட சரிவு, நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளது. சந்தை நிலவரம் மாறக்கூடியது என்பதால், முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 17 2026, 07:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தங்கம் வாங்க இதுதான் நேரம்
Image Credit : Asianet News

தங்கம் வாங்க இதுதான் நேரம்

கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தற்போது கனிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. தங்கம் ரூ.1,100 வரை குறைந்த நிலையில், வெள்ளி ரூ.10,000 வரை குறைந்துள்ளது. இது நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.

24
தங்கத்தை வாங்கி குவிக்கும் மக்கள்
Image Credit : Asianet News

தங்கத்தை வாங்கி குவிக்கும் மக்கள்

இந்தியாவில் தங்கத்திற்கு தனிப்பட்ட பண்பாட்டு முக்கியத்துவம் உள்ளது. திருமணம், விழாக்கள், பண்டிகைகள் என ஒவ்வொரு சிறப்பு நிகழ்விலும் தங்க நகை வாங்குவது வழக்கம். அதனால் விலை குறைவு பலருக்கு பயன்படும்.

Related Articles

Related image1
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Related image2
தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
34
விலை சரிவு
Image Credit : Asianet News

விலை சரிவு

ஜிஎஸ்டி உட்பட தங்கத்தின் விலை ரூ.1,59,135 ஆகவும், வெள்ளியின் விலை ரூ.2,52,350 ஆகவும் உள்ளது. சமீபத்திய சரிவு முதலீட்டாளர்களுக்கும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. சந்தை நிபுணர்கள் கூறுவதன்படி, விலை சரிவு ஏற்பட்டுள்ள நேரத்தில் கட்டுப்பாட்டுடன் முதலீடு செய்வது நல்ல தீர்வாக இருக்கும்.

44
சந்தை நிலவரம் மாறக்கூடியது
Image Credit : vaibhav jewellers

சந்தை நிலவரம் மாறக்கூடியது

ஆனால் சந்தை நிலவரம் மாறக்கூடியது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். நகை வாங்கவோ அல்லது முதலீடு செய்யவோ நினைப்பவர்கள் தற்போதைய சந்தை நிலையை ஆராய்ந்து முடிவு எடுக்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
தங்க விலை
வெள்ளி
தனிநபர் நிதி
நிதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Financial Security Tips : 3-6-9 விதி.! பண விஷயத்தில் இதை பின்பற்றினால் பணக்கஷ்டமே வராது.!
Recommended image2
"ஜியோ vs ஏர்டெல் vs விஐ: 1.5GB டேட்டா, 84 நாட்கள் பலன்கள் - வாரி வழங்கும் நிறுவனம் எது?"
Recommended image3
எகிறும் எதிர்பார்ப்புகள்.. அதிரும் அறிவிப்புகள்..? இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்
Related Stories
Recommended image1
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Recommended image2
தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved