MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • EPFO கணக்கு இருந்தால் போதும்! ரூ.50,000 நேரடியா உங்க அக்கவுண்ட்லயே டெபாசிட் ஆகும்!

EPFO கணக்கு இருந்தால் போதும்! ரூ.50,000 நேரடியா உங்க அக்கவுண்ட்லயே டெபாசிட் ஆகும்!

EPFO கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் ரூ.50,000 லாயல்டி பணப்பலனை நேரடியாகப் பெறலாம்.

1 Min read
Author : SG Balan
Published : Jul 31 2024, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
EPFO loyalty bonus

EPFO loyalty bonus

இந்தியாவில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளைப் நிர்வகிக்கும் EPFO. பணியாளர்கள் ஓய்வுக்குப் பின் நிலையான வருமானம் பெறுவதற்கான திட்டங்களை இந்த நிறுவனம் வழங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
EPFO loyalty cum life benefits

EPFO loyalty cum life benefits

EPFO கணக்கு வைத்துள்ள தொழிலாளர்கள் பெறக்கூடிய நன்மைகளில் முக்கியமானது லாயல்டி பலன். இதன்படி, ரூ.50,000 வரை பணத்தைப் பெற முடியும்.

36
EPF loyalty benefits

EPF loyalty benefits

பணிபுரியும் இடத்தில் மாற்றம் ஏற்படும்போது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கணக்குகளில் பங்களிப்பு வரவு வைக்கப்படும் வகையில் திருத்தம் செய்துகொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அதன்படி, தொடர்ந்து 20 ஆண்டுகள் EPF கணக்கில் வரவு வைக்கப்பட்டால், லாயல்டி பலன்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

46
EPFO benefits

EPFO benefits

மத்திய அரசின் நேடிடி வரிகள் வாரியம் இந்தத் திட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டு பங்களிப்புக்குப் பிறகு EPF கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.50,000 கூடுதலாக பணப் பலனை பெறலாம்.

56
EPFO account deposits

EPFO account deposits

தொழிலாளரின் அடிப்படை சம்பளம் ரூ.5000 வரை என்றால் ரூ.30,000 வரை லாயல்டி பலன் கிடைக்கும். ரூ.5001 – ரூ.10,000 வரை அடிப்படை சம்பளம் பெறுபவர்கள் ரூ.40,000 வரையும், ரூ.10,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் ஈட்டுபவர்கள் ரூ.50,000 வரையும் பெற்றுக்கொள்ள முடியும்.

 

66
employee provident fund

employee provident fund

இந்தப் பணப் பலனை பெறுவதற்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். EPFO உறுப்பினராக உள்ள ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனம் மாறும்போதெல்லாம் புதிய நிறுவனத்திடம் உங்கள் EPFO கணக்கு விவரங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் 20 வருடங்கள் கழித்து ரூ.50,000 வரை உங்களுக்குக் கிடைத்துவிடும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)
ஊழியர் வருங்கால வைப்பு நிதி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved