MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • EMI Calculator: ரூ.30,000 தான் சம்பளம் வாங்குறீங்களா? வீடு, கார் லோன் வாங்குனா எப்படி மேனேஜ் பண்ணலாம்? இதோ சிம்பிள் கணக்கு.!

EMI Calculator: ரூ.30,000 தான் சம்பளம் வாங்குறீங்களா? வீடு, கார் லோன் வாங்குனா எப்படி மேனேஜ் பண்ணலாம்? இதோ சிம்பிள் கணக்கு.!

EMI Calculator: மாசம் ரூ.30,000 சம்பளம் வாங்குறவங்களாலயும் வீடு, காருக்கான லோன் EMI கட்ட முடியும். FOIR விதி, நல்ல கிரெடிட் ஸ்கோர், டவுன் பேமெண்ட், அவசர கால சேமிப்பு இதையெல்லாம் கவனிச்சா, எந்த நிதி நெருக்கடியும் இல்லாம கடனை சமாளிக்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 28 2026, 02:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரூ.30,000 சம்பளத்தில் வீடு மற்றும் கார் லோன் EMI கட்டுவது எப்படி?
Image Credit : Asianet News

ரூ.30,000 சம்பளத்தில் வீடு மற்றும் கார் லோன் EMI கட்டுவது எப்படி?

இப்போ இருக்கிற இளைஞர்களுக்கு கார் வாங்கணும்ங்கிறது ஒரு பெரிய கனவு. ஆனா, மாசம் 30,000 ரூபாய் சம்பளத்துல எப்படி வாங்குறதுன்னு ஒரு கவலை இருக்கும். கவலைப்படாதீங்க. இந்த கணக்கைத் தெரிஞ்சுக்கிட்டா, நீங்க வாங்குற 30,000 ரூபாய் சம்பளத்துலயே கார் வாங்கி, மாசாமாசம் EMI-யை ஈஸியா கட்டலாம். இது எப்படின்னு ஆச்சரியமா இருக்கா? வாங்க கணக்கைப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Interesting Facts: அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வங்கிகள் எப்போது கடன் கொடுக்கும்?
Image Credit : Gemini

வங்கிகள் எப்போது கடன் கொடுக்கும்?

முதல்ல ஒரு விஷயத்தை நாம தெரிஞ்சுக்கணும். வங்கிகள் கடன் கொடுக்கும்போது, உங்க மாச சம்பளத்துல 40-50 சதவீதத்துக்கு மேல EMI போகாம பாத்துப்பாங்க. இதை வங்கி மொழியில FOIR-னு சொல்லுவாங்க. அதாவது, உங்க சம்பளம் ரூ.30,000-னா, அதுல 40 சதவீதம் சுமார் ரூ.15,000 வரும். உங்க மொத்த EMI இந்த தொகைக்குள்ள இருக்கிற மாதிரிதான் வங்கிகள் பாத்துப்பாங்க.

இதையும் படியுங்கள்:  குழாயைத் திறந்தா வெந்நீர் வருதா? மாடித் தொட்டி சூடாவதை தடுக்க 5 சீக்ரெட் டிப்ஸ்.!

35
வீட்டுக் கடனுக்கான கணக்கு இதுதான்
Image Credit : Getty

வீட்டுக் கடனுக்கான கணக்கு இதுதான்

இப்போ, உங்க வீட்டுக்கடன் EMI மாசம் ரூ.9,000, கார் லோன் EMI மாசம் ரூ.4,000-னு வெச்சுக்கலாம். அப்போ, உங்க மொத்த EMI மாசம் ரூ.13,000 ஆகும். இது உங்க ரூ.30,000 சம்பளத்துல கிட்டத்தட்ட 43%. இந்த கணக்குப்படி, நீங்க வங்கியில இருந்து கடன் வாங்க முடியும். ஆனா, வங்கி கடன் கொடுக்கிறதுக்கு முன்னாடி உங்க கிரெடிட் புரொஃபைல், பழைய கடன் விவரங்கள், செலவுகள் எல்லாத்தையும் சரிபார்க்கும்.

இதையும் படியுங்கள்:  Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!

45
வீடு, கார் லோன் கட்டிய பிறகு எவ்வளவு மிச்சமாகும்?
Image Credit : Gemini AI

வீடு, கார் லோன் கட்டிய பிறகு எவ்வளவு மிச்சமாகும்?

உங்க சம்பளம் ரூ.30,000. அதுல EMI ரூ.13,000 போயிடுச்சுன்னா, மாசம் உங்க கையில ரூ.17,000 மிச்சம் இருக்கும். இந்த ரூ.17,000-லதான் வீட்டுச் செலவுகள், கரண்ட் பில், தண்ணி பில், மருத்துவச் செலவுகள் எல்லாத்தையும் பாத்துக்கணும். இதுபோக, காருக்கு பெட்ரோல் அல்லது CNG போடவும் செலவு செய்யணும். ஆனா, சேமிக்கிறதுக்கோ, முதலீடு செய்யுறதுக்கோ உங்ககிட்ட பணம் மிச்சம் இருக்காது. 

கடன் வாங்குறதுக்கு முன்னாடி இதைக் கவனிங்க 

  • உங்க மொத்த EMI வருமானத்துல 40%-க்கு மேல போக வேண்டாம். 
  • அவசர காலத்துக்குனு கொஞ்சம் பணம் சேமிச்சு வைங்க. 
  • நல்ல கிரெடிட் ஸ்கோரை மெயின்டெய்ன் பண்ணுங்க. 
  • நீங்க டவுன் பேமெண்ட் அதிகமா கட்டுனா, EMI குறையும்.

இதையும் படியுங்கள்:  Train Ticket: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா? இனி முன்கூட்டியே தெரிஞ்சிக்கலாம்.!

55
அப்போ, ரூ.30,000 சம்பளத்தில் கடன் வாங்குவது சரியா?
Image Credit : Gemini AI

அப்போ, ரூ.30,000 சம்பளத்தில் கடன் வாங்குவது சரியா?

உங்களுக்கு ஒரு நிரந்தரமான வேலை இருந்தா, வேற பெரிய கடன்கள் எதுவும் இல்லைன்னா, அல்லது மிச்சம் இருக்குற பணத்துல மாச செலவுகளை சமாளிக்க முடியும்னா, மேல சொன்ன கணக்குப்படி உங்க வீட்டுக்கடன், கார் கடன் ரெண்டுக்குமே EMI கட்ட முடியும். ஆனாலும், உங்களுக்கு ஏற்கெனவே கடன் இருந்தாலோ, மாச செலவுகள் அதிகமா இருந்தாலோ, வீடு மற்றும் கார் லோனை ஒண்ணா எடுக்குறதுக்கு முன்னாடி நல்லா யோசிக்கிறது முக்கியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
கடன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tax on one litre petrol: ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினா அரசுக்கு இவ்வளவு வரியா? வரி கணக்கீடு முழு விபரம்!
Recommended image2
Bonus Money Tips: தீபாவளி போனஸ் வந்தாச்சா? மொத்தமாகச் செலவு செய்யாமல் இப்படி பயன்படுத்துங்க
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Related Stories
Recommended image1
Interesting Facts: அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?
Recommended image2
ரயில் டிக்கெட்டின் இருபுறமும் இருக்கும் சிறிய துளைகள்.! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved