மகளிருக்கு மாதம் ரூ.7000: மத்திய அரசின் புதிய திட்டம்
இந்த வழியில் விண்ணப்பித்தால் உடனடியாக பணம் உங்கள் கணக்கில் வந்து சேரும். இந்தத் திட்டத்தின் கீழ் ₹1000 அல்லது ₹2000 அல்ல, மாதம் ₹7000 வழங்கப்படும்.

மகளிருக்கு மாதம் ரூ.7000: மத்திய அரசின் புதிய திட்டம்
மத்திய அரசு தற்போது சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் ₹7000 வழங்கப்படும்.
மகளிருக்கு மாதம் ₹7000
இந்தத் திட்டத்தின் கீழ் ₹1000 அல்லது ₹2000 அல்ல, மாதம் ₹7000 வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 70 வரை.
ஆன்லைன்/ஆஃப்லைன் விண்ணப்பம்
18 முதல் 70 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்திற்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு https://licindia.in/hi/test2 என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். (இந்தி மொழியில்)
தேவையான ஆவணங்கள்
வயதுச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். 'பிமா சகி யோஜனா' என்ற இந்தத் திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதம் ₹7000 வழங்கப்படும்.
எல்.ஐ.சி திட்டம்
இந்தத் திட்டத்தை எல்.ஐ.சி நிறுவனம் செயல்படுத்துகிறது. சிறப்புப் பயிற்சியும், முதல் மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்படும்.