MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வரி இல்லாமல் துபாயிலிருந்து எவ்வளவு தங்கம், லேப்டாப் கொண்டு வரலாம்?

வரி இல்லாமல் துபாயிலிருந்து எவ்வளவு தங்கம், லேப்டாப் கொண்டு வரலாம்?

இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விதிகளை தெரிந்துகொள்ளாமல் பலரும் பொருட்களை வாங்கி வருகிறார்கள். தங்கம், லேப்டாப் போன்ற பொருட்களை கொண்டு வருவதற்கான சுங்க விதிகள் விளக்கப்பட்டுள்ளன.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 10 2026, 12:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
துபாய் பயணிகள் கவனம்
Image Credit : Google

துபாய் பயணிகள் கவனம்

இந்திய சுங்க விதிகளின்படி, துபாயிலிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்யும் போது எவ்வளவு தங்கம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை சுங்க வரி இல்லாமல் கொண்டு வரலாம் பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஷாப்பிங் செய்வோரும் அதிகம். ஆனால் சரியான விதிகளை தெரிந்துகொள்ளாமல் பொருட்களை கொண்டு வந்தால், விமான நிலையத்தில் கூடுதல் செலவு ஏற்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தங்கம் எவ்வளவு கொண்டு வரலாம்?
Image Credit : Google

தங்கம் எவ்வளவு கொண்டு வரலாம்?

தங்கம் விதிகளைப் பார்க்கும்போது, ​​சமீபத்தில் அரசு புதிய சுங்க விதிமுறைகளின்படி, ஒரு வருடத்துக்கு மேல் துபாயில் வசித்தவர்கள் என்றால், ஆண்கள் 20 கிராம் வரை மற்றும் பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை இந்தியாவுக்கு வரி இல்லாமல் கொண்டு வரலாம். இந்த சலுகை நகைகளுக்கு மட்டுமே பொருந்தும். தங்க கட்டி அல்லது நாணயங்கள் மீது வரி விதிக்கப்படும்.

35
துபாய்க்கு செல்லும் இந்தியர்கள்
Image Credit : Google

துபாய்க்கு செல்லும் இந்தியர்கள்

ஆனால், துபாய்க்கு குறுகிய கால பயணம் (ஒரு வாரம், இரண்டு வாரம், ஒரு மாதம் போன்றவை) சென்றவர்கள் வேறு விதிகளை பின்பற்ற வேண்டும். இவர்கள் ரூ.75,000 மதிப்புக்குள் உள்ள பொருட்களை தனிப்பட்ட பயன்பாட்டுக்காக கொண்டு வர அனுமதி உண்டு. இதில் பெரும்பாலும் பயன்படுத்திய நகைகள் அல்லது சிறிய ஷாப்பிங் பொருட்களே சேர்க்கப்படும். வணிக நோக்கில் வாங்கப்படும் பொருட்களுக்கு இந்த சலுகை இல்லை.

45
பயணிகளுக்கான வரம்பு
Image Credit : Freepik

பயணிகளுக்கான வரம்பு

முன்னதாக, வெளிநாடுகளில் இருந்து டியூட்டி-ஃப்ரீ-ஆக கொண்டு வரக்கூடிய பொருட்களின் மதிப்பு ரூ.50,000 ஆக இருந்தது. தற்போது அதை ரூ.75,000 ஆக உயர்த்தியுள்ளனர். மேலும், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான வரி இல்லாத வரம்பு ரூ.15,000-இல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்குகிறது.

55
துபாயிலிருந்து லேப்டாப் கொண்டு வரலாமா?
Image Credit : our own

துபாயிலிருந்து லேப்டாப் கொண்டு வரலாமா?

லேப்டாப் பற்றி பார்க்கும்போது, ஒரு பயணி ஒரு லேப்டாப்பை வரி இல்லாமல் கொண்டு வரலாம். இதற்கு ரூ.75,000 வரம்பு பொருந்தாது. டிஜிட்டல் பேக்கேஜ் அறிவிப்பு, முன்கூட்டியே அறிவிப்பு போன்ற வசதிகள் விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தங்க கட்டிகள், கார்கள், டிவி, மது, புகையிலை பொருட்கள் மீது சுங்க வரி கட்டாயம். இந்த புதிய தொகுப்பு விதிகள் 2026 பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வந்துள்ளதால், பயணிகள் முன்கூட்டியே விதிகளை தெரிந்துகொள்வது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
துபாய்
இந்தியா
தங்கம்
வரி
சுங்க விதிகள்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(19.2 ov)123/2
IND need 20 runs in 76 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DMart Diwali Tips: தீபாவளிக்கு டி-மார்ட்டில் ஷாப்பிங் போறீங்களா? எந்த நாள், எந்த நேரம் சிறந்தது?
Recommended image2
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image3
தங்கம் வாங்கும்போது இந்தக் கட்டணங்களையும் கவனிங்க! சேதாரம், செய்கூலி, ஜிஎஸ்டி கணக்கு
Related Stories
Recommended image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Recommended image2
ரூ.1000-க்குள் காதலியை இம்பிரஸ் செய்யலாம்! இந்த 5 பரிசுகளை நோட் பண்ணுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved