MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Ayodhya Ram Mandir : அயோத்தி ராமர் கோவிலின் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா?

Ayodhya Ram Mandir : அயோத்தி ராமர் கோவிலின் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா?

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக இதுவரை எவ்வளவு ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது என்பது குறித்து ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். கோயில் வளாகத்தில் 18 கோயில்கள் கட்டப்படும் என்றும், அரசுக்கு நூறு சதவீத வரி செலுத்துவோம் என்றும் அவர் கூறினார்.

1 Min read
Author : Raghupati R
Published : Sep 10 2024, 01:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
GST From Ayodhya Ram Mandir

GST From Ayodhya Ram Mandir

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரம், இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், புனித நகரமாகவும் மாறியுள்ளது. ராமர் கோயில் கட்டப்பட்டதிலிருந்து, இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் ராமர் கோயிலை தரிசிக்க வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Ram Mandir

Ram Mandir

கோயிலில் இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், ராமர் கோயில் குறித்து ஒரு பெரிய தகவலை வெளியிட்டுள்ளார்.

35
Ayodhya Temple

Ayodhya Temple

70 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 18 கோயில்கள் கட்டப்படும் என்றும், அதில் மகரிஷி வால்மீகி, சபரி மற்றும் கோஸ்வாமி துளசிதாஸ் ஆகியோருக்கான கோயில்களும் இடம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அரசுக்கு நூறு சதவீத வரி செலுத்துவோம், ஒரு ரூபாய் கூட விடமாட்டோம் என்றும் அவர் கூறினார். இந்தக் கோயில் சமூகத்தின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் பக்தர்கள் வந்தாலும் கோயிலில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

45
Ram Temple construction

Ram Temple construction

கோயில் கட்டுமானத்திற்காக நடந்த போராட்டத்தில் பலர் துன்பங்களை அனுபவித்தனர். இந்தப் போராட்டம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சுதந்திரப் போராட்டத்திற்கு சமமானது. கோயில் வளாகத்தில் சிவன் கோயிலும் கட்டப்பட்டு வருவதாக சம்பத் ராய் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள பகாவா கிராமம், அற்புதமான சிவலிங்கங்களை தயாரிப்பதில் பிரபலமானது.

55
GST

GST

இங்கு தயாரிக்கப்படும் சிவலிங்கங்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. கோயில் கட்டுமானப் பணிகளுக்காக இதுவரை சுமார் ரூ.400 கோடி GST வரி வசூலாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இருப்பினும், இது ஒரு மதிப்பீடு மட்டுமே, உண்மையான வரித் தொகை பணிகள் முடிந்த பின்னரே தெரியவரும்" என்று கூறினார்.

50 % தள்ளுபடி.. மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் சொல்லப்போகும் ரயில்வே.. என்ன தெரியுமா?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜி.எஸ்.டி
ராமர் கோயில்
தமிழ் செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: 8-வது ஊதியக் குழுவில் 7% இன்கிரிமெண்ட் கோரிக்கை! 10 வருஷத்துல சம்பளம் எவ்வளவு உயரும்?
Recommended image2
Tax on one litre petrol: ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினா அரசுக்கு இவ்வளவு வரியா? வரி கணக்கீடு முழு விபரம்!
Recommended image3
Bonus Money Tips: தீபாவளி போனஸ் வந்தாச்சா? மொத்தமாகச் செலவு செய்யாமல் இப்படி பயன்படுத்துங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved