MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்கும் வங்கிகள் எவை தெரியுமா.? முழு லிஸ்ட் இதோ..!

குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்கும் வங்கிகள் எவை தெரியுமா.? முழு லிஸ்ட் இதோ..!

தனிநபர் கடன் பெறுவதற்கு முன் வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிடுவது அவசியம். உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் சிறந்த வங்கியைத் தேர்வு செய்வது நிதிச் சுமையைக் குறைக்கும்.

1 Min read
Author : Raghupati R
Published : Nov 06 2025, 03:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தனிநபர் கடன் வட்டி விகிதம்
Image Credit : Getty

தனிநபர் கடன் வட்டி விகிதம்

தனிநபர் கடன் (பர்சனல் லோன்) பெறுவதற்கு முன், ஒவ்வொரு வங்கியும் வழங்கும் வட்டி விகிதத்தை ஒப்பிடுவது மிக முக்கியம். ஏனெனில் வட்டியில் சிறிய வித்தியாசமே நீண்ட காலத்தில் பெரிய தொகையாக மாறும். குறைந்த வட்டியில் கடன் பெறுவது நிதி சுமையை குறைக்கும். கடன் வட்டி விகிதம் பெரும்பாலும் உங்கள் கிரெடிட் ஸ்கோர், வருமான நிலை, மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் இவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முக்கிய வங்கிகளின் தனிநபர் கடன் வட்டி விவரம்
Image Credit : Asianet News

முக்கிய வங்கிகளின் தனிநபர் கடன் வட்டி விவரம்

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI) தற்போது 10.05% முதல் 15.05% வரை வட்டியில் தனிநபர் கடன் வழங்குகிறது. கனரா வங்கி 14.50% முதல் 16% வரை வட்டியைப் பெற்றுக்கொள்கிறது. ரெப்போ இணைக்கப்பட்ட விகிதத்தில் (Repo Linked Rate) 13.75% முதல் 15.25% வரை வட்டி உள்ளது.

34
தனியார் வங்கிகளின் வட்டி
Image Credit : Social Media

தனியார் வங்கிகளின் வட்டி

தனியார் வங்கிகளில் ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC) 9.99% முதல் 24% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி (ICICI) 10.45% முதல் 16.50% வரை வட்டியை நிர்ணயித்துள்ளது. இவ்விரு வங்கிகளும் கடன் செயலாக்கக் கட்டணமாக (செயலாக்கக் கட்டணம்) கடன் தொகையின் 2% வரை வசூலிக்கின்றன. கோடக் மஹிந்திரா வங்கி 9.98% முதல் தொடங்குகிறது. ஃபெடரல் வங்கி 11.99% முதல் 18.99% வரை வட்டி வழங்குகிறது; இதில் செயலாக்கக் கட்டணம் 5% வரை இருக்கலாம்.

44
அரசு வங்கிகளின் வட்டி ஒப்பீடு
Image Credit : Google

அரசு வங்கிகளின் வட்டி ஒப்பீடு

பேங்க் ஆஃப் பரோடா 10.4% முதல் 15.75% வரை வட்டியில் கடன் வழங்குகிறது. மேலும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 10.75% முதல் 14.45% வரை வட்டி வழங்குகிறது. இதனால், கடன் பெறும் முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்து, வட்டி விகிதத்தை ஒப்பிட்டு, குறைந்த வட்டி மற்றும் குறைந்த செயலாக்கக் கட்டணங்கள் வங்கியைத் தேர்வு செய்வது நிதி ரீதியாக நல்ல தீர்வாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கடன்
வங்கி
தனிநபர் நிதி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
EPS Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு தீபாவளிக்குப் பின் குட் நியூஸ்? ரூ.7,500 ஆகுமா ஓய்வூதியம்?
Recommended image2
Gold Rate Update: தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.! ரூ.2 லட்சம் சாத்தியமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
Recommended image3
Driving Licence Rules: ஓட்டுநர் உரிமம் பெற இனி 75% மதிப்பெண் கட்டாயமா? புதிய விதிகளில் என்னென்ன மாற்றங்கள்? வாகன ஓட்டிகளுக்கு முழு விவரம்!
Related Stories
Recommended image1
பர்சனல் லோன் Vs கிரெடிட் கார்டு EMI – எது மலிவானது தெரியுமா?
Recommended image2
அவசர பணத்தேவை: தங்கக் கடன் vs தங்கம் விற்பது? எது லாபத்தை கொடுக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved