MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today (November 17): சந்தோஷ புன்னகையுடன் நகை கடைக்கு சென்ற தாய்குலங்கள்.! ஏன் தெரியுமா?

Gold Rate Today (November 17): சந்தோஷ புன்னகையுடன் நகை கடைக்கு சென்ற தாய்குலங்கள்.! ஏன் தெரியுமா?

சென்னையில் திங்களன்று ஆபரணத் தங்கம் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் மீண்டும் முதலீடு செய்வதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இது திருமண ஏற்பாடுகளை செய்பவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 17 2025, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சந்தோஷம் பொங்குதே
Image Credit : Getty/freepik AI

சந்தோஷம் பொங்குதே

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள் காலை தினத்திலே சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி விலை  இல்லத்தரசிகளை மகிழ்ச்சியுடன் நகை கடைகளைக் கிளம்ப செய்துள்ளது. தங்கம் விலை குறைந்தள்ளதால் திருமண ஏற்பாடுகளை முன்னெடுத்து கொண்டிருக்கும் குடும்பங்கள் சந்தோஷத்துடன் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். 

23
 ஆபரணத்தங்கத்தின் விலை சரிவு.!
Image Credit : Asianet News

ஆபரணத்தங்கத்தின் விலை சரிவு.!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.11540 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 80 ரூபாய் குறைந்து 92,320 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 173 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட 2 ரூபாய் குறைவாகும். ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

Related Articles

Related image1
ஒவ்வொரு UPI பேமெண்ட்டுக்கும் டிஜிட்டல் தங்கம்! Paytm ஆப்பில் AI-யின் புதிய அவதாரம் - அப்டேட் செய்வது ஏன்?
Related image2
Vegetable Price: இனி தினமும் விஜிடபுள் பிரியாணிதான்.! கூடை கூடையாய் விற்று தீர்ந்த காய்கறிகள்.!
33
விலை மேலும் குறையலாம்
Image Credit : Asianet News

விலை மேலும் குறையலாம்

சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் மீண்டும் அதிகபட்சம் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் அமெரிக்க வரி விதிப்புகள் மற்றும் சர்வதேச பொருளாதார நிலவரத்தின் காரணத்தினால் பணம் பங்குச் சந்தை மற்றும் இன்வெஸ்ட்மென்டுகளுக்கு திரும்பி வருவதால் பலர் தங்கம் போன்ற திட்டமிட்ட உலோகங்களிலிருந்து தற்காலிகமாக மீறிவிட்டு பங்குகளை தேர்ந்தெடுக்கிறார்கள் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் விலை மேலும் குறையும் என்பதை தங்க நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். திருமண ஏற்பாடுகளை முடிப்பவர்களுக்கு இச்சரிவு ஒரு சந்தோஷமாய் மாறியுள்ளது. இன்று வாங்கினால்தான் நன்மை என்ற எண்ணத்தோடு தாய்குலங்கள் நகை கடைகளுக்குச் செல்லும் காட்சி பரவலாக காணப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
தங்க நகைகள் சுத்தம் செய்யும் முறைகள்
தங்க நகை
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
தங்க விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
ஒவ்வொரு UPI பேமெண்ட்டுக்கும் டிஜிட்டல் தங்கம்! Paytm ஆப்பில் AI-யின் புதிய அவதாரம் - அப்டேட் செய்வது ஏன்?
Recommended image2
Vegetable Price: இனி தினமும் விஜிடபுள் பிரியாணிதான்.! கூடை கூடையாய் விற்று தீர்ந்த காய்கறிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved