MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Today Gold Price: ஒரே நாளில் ரூ.960 எகிறிய தங்கம் விலை.. ரூ.92 ஆயிரத்தைத் தாண்டிய சவரன்..!

Today Gold Price: ஒரே நாளில் ரூ.960 எகிறிய தங்கம் விலை.. ரூ.92 ஆயிரத்தைத் தாண்டிய சவரன்..!

தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கம் விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.960 அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை மாற்றமின்றி நீடிப்பது நகை வாங்கத் திட்டமிடுவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2 Min read
Author : Velmurugan s
Published : Nov 26 2026, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தங்கம் விலை..
Image Credit : Asianet News

தங்கம் விலை..

தங்கம் விலை எப்போது குறையும் என்று காத்திருந்த நகைப்பிரியர்களுக்கு இன்று ஏமாற்றமான நாளாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், நவம்பர் 26-ம் தேதியான இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.11,540 ஆக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
இன்று தங்கம் விலை எவ்வளவு?
Image Credit : Photo by Vedat Kandemir on Pexels & Photo by Sergei Starostin on Pexels

இன்று தங்கம் விலை எவ்வளவு?

இன்றைய தங்கம் விலை நிலவரத்தைப் பொறுத்தவரை, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.11,420-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.11,540 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று ரூ.91,360 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் ரூ.960 உயர்ந்து ரூ.92,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

நவம்பர் 26 – தங்கம் விலை நிலவரம்

22 கேரட் – 1 கிராம் - ரூ.11,540

↑ ரூ.120

22 கேரட் – 1 சவரன் - ரூ. 92,320

↑ ரூ.960

நேற்றைய சவரன் விலை: ரூ.91,360

33
வெள்ளி விலையில் மாற்றமில்லை!
Image Credit : Asianet News

வெள்ளி விலையில் மாற்றமில்லை!

தங்கம் விலை இன்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் தங்கம், வெள்ளி வாங்கத் திட்டமிடுபவர்கள் இரு உலோகங்களின் விலையிலும் காணப்படும் மாற்றங்களைக் கவனித்து வருகின்றனர்.

நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.92,320 என்று அறிவிக்கப்பட்டாலும், கடையில் நகை வாங்கும்போது இதே தொகையை மட்டும் செலுத்தினால் போதாது.

தங்கத்தின் அடிப்படை விலையுடன் செய்கூலி, சேதாரம் மற்றும் பொருந்தக்கூடிய 3 சதவீத ஜிஎஸ்டி ஆகியவை சேர்க்கப்படும். எனவே, நகையின் வடிவமைப்பு மற்றும் கடையின் செய்கூலி அடிப்படையில் இறுதித் தொகை மாறுபடும்.

குறிப்பாக திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக அதிக அளவில் நகை வாங்கத் திட்டமிடுபவர்கள், நகையின் மொத்த விலையையும் செய்கூலியையும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்
 
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
மாணவர்களுக்கு ரூ.5,000 கிடைக்க வேண்டுமா? தமிழக அரசின் புதிய திட்டம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Recommended image2
ரூ.80 கத்திரிக்காய் ரூ.20 ஆனது.. பீன்ஸ், அவரைக்காய் விலையும் குறைந்தது! இன்றைய மார்க்கெட் நிலவரம்
Recommended image3
இனி Amazonல் கார்களையும் வாங்கலாம்! 2027 முதல் துவங்கும் சேவை! புதிய கார் மட்டுமல்ல, செகண்ட் ஹேண்ட் காரும் கிடைக்கும்!
Related Stories
Recommended image1
தங்கம் விலை தடாலடி சரிவு.. நகைக் கடனில் சிக்கல்! NBFC நிறுவனங்களுக்கு ஆர்பிஐ கொடுத்த எச்சரிக்கை!
Recommended image2
Gold Price Prediction: தங்கம் வாங்க போறீங்களா? நாளை விலை ஏறுமா, இறங்குமா? இன்றே ஈசியா தெரிஞ்சுகலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved