MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சம்பள உயர்வு + பதவி உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்?

சம்பள உயர்வு + பதவி உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்?

எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பிறகு, ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 04 2025, 09:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Central Government Employees Promotion : மோடி அரசாங்கம் எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து அறிவித்துள்ளது. புதிய அப்டேட் பற்றிய விவரங்களை விரிவாக பார்க்கலாம். எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டால் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

25
ஃபிட்மென்ட் பேக்டர்

ஃபிட்மென்ட் பேக்டர்

ஃபிட்மென்ட் பேக்டர் அடிப்படையில் சம்பளம் உயரும். 1.92 முதல் 2.86 வரை இருக்கலாம். எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டால் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் உயரும். அனைவரும் பயனடைவார்கள்.

35
எட்டாவது ஊதியக் குழு அப்டேட்

எட்டாவது ஊதியக் குழு அப்டேட்

இதனுடன் மற்றொரு நல்ல செய்தி கிடைக்க உள்ளது. பதவி உயர்வு குறித்த புதிய பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசு ஊழியர்களுக்கு 10, 20 மற்றும் 30 வருட பணி காலத்தில் மூன்று பதவி உயர்வுகள் உள்ளன.

45
பதவி உயர்வுகள்

பதவி உயர்வுகள்

எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டால் ஐந்து பதவி உயர்வுகள் இருக்கலாம். புதிய ஊதியக் குழுவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எட்டாவது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.51,500 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் உயரும்.

55
கூடுதல் டிஏ

கூடுதல் டிஏ

எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டால் எவ்வளவு சதவீதம் சம்பளம் உயரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. எட்டாவது ஊதியக் குழு அமைப்பதற்கு முன் மற்றொரு நல்ல செய்தி. விரைவில் ஊழியர்கள் கூடுதல் டிஏ பெறுவார்கள்.

வெறும் 11 ரூபாய்க்கு விமான டிக்கெட்.. வெளிநாட்டை சுற்றிப் பார்க்க செம சான்ஸ்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
8வது ஊதியக்குழு
மத்திய அரசு ஊழியர்கள்
சம்பள உயர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ரகசியம் இதோ!
Recommended image2
வாங்கும் போது இனிக்கும், கட்டும் போது கசக்கும்.. தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.. எது பெஸ்ட்..?
Recommended image3
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved