MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 8th Pay Commission: முழு அட்டவணை வெளியீடு! எந்தெந்த நகரங்களில் மீட்டிங் நடக்குது தெரியுமா?

8th Pay Commission: முழு அட்டவணை வெளியீடு! எந்தெந்த நகரங்களில் மீட்டிங் நடக்குது தெரியுமா?

8வது ஊதியக் குழு, 2026 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் முக்கிய நகரங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் புதிய கூட்டங்களை நடத்த உள்ளது. சம்பளக் கட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகளைப் பற்றி விவாதிப்பதே இந்தக் கூட்டங்களின் முக்கிய நோக்கம்

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 26 2026, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
நாடு தழுவிய ஆலோசனை
Image Credit : GEMINI

நாடு தழுவிய ஆலோசனை

8வது ஊதியக் குழு, நாடு தழுவிய ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, 2026 செப்டம்பரில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் புதிய கூட்டங்களை நடத்த உள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
தமிழ்நாட்டில் கூட்டம் நடக்குதா?!
Image Credit : Asianet News

தமிழ்நாட்டில் கூட்டம் நடக்குதா?!

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களின் ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் கேட்க உள்ளது. ஜெய்ப்பூர், சென்னை, புதுச்சேரி மற்றும் சண்டிகரில் இந்தக் கூட்டங்கள் நடைபெறும்.
38
சென்னையில் எப்போ மீட்டிங்?
Image Credit : Asianet News

சென்னையில் எப்போ மீட்டிங்?

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) - ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1, 2026 (திங்கள் & செவ்வாய்) சென்னை (தமிழ்நாடு) - செப்டம்பர் 7 மற்றும் 8, 2026 (திங்கள் & செவ்வாய்) புதுச்சேரி - செப்டம்பர் 9, 2026 சண்டிகர் - செப்டம்பர் 16 முதல் 18, 2026 பெங்களூரு - அக்டோபர் 7 மற்றும் 8, 2026 (சமீபத்திய அறிவிப்பு)
48
ரயில்வே கூட்டங்களை பார்வையிட திட்டம்
Image Credit : AI

ரயில்வே கூட்டங்களை பார்வையிட திட்டம்

ரயில்வே ஊழியர்களின் பணிச்சூழல் குறித்த தகவல்களைச் சேகரிக்க, மும்பையில் உள்ள மத்திய ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் ரயில்வே கோட்டங்களைப் பார்வையிடவும் இந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.
58
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி
Image Credit : X

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி

ஜெய்ப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி கூட்டங்களில் பங்கேற்பதற்கான விண்ணப்ப தேதி ஆகஸ்ட் 18, 2026 உடன் முடிவடைந்தது. சண்டிகரில் நடைபெறும் கூட்டங்களுக்குப் பிரதிநிதிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 25, 2026 ஆகும்.
68
கோரிக்கைகளை வெளிப்படுத்த சூப்ப் சான்ஸ்
Image Credit : Asianet News

கோரிக்கைகளை வெளிப்படுத்த சூப்ப் சான்ஸ்

சம்பளம், படிகள், ஓய்வூதியம் மற்றும் பிற பணி நிபந்தனைகள் குறித்த தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்த ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுக்கு இந்த கூட்டங்கள் ஒரு வாய்ப்பை வழங்கும்.
78
விவாதப் பொருள் இதுதான்
Image Credit : Asianet News

விவாதப் பொருள் இதுதான்

கூட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பு, படிகள், குறைந்தபட்ச ஊதியம், ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் ஓய்வூதிய திருத்தம் போன்றவையே முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.
88
ஊழியர் சங்கங்கள் கோரிக்கை
Image Credit : ai photo

ஊழியர் சங்கங்கள் கோரிக்கை

8வது ஊதியக் குழுவின் கீழ் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57-லிருந்து 3.83 ஆகவும், பின்னர் 4.0 ஆகவும் உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதில் அரசு எதை ஏற்கும் என மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
8வது ஊதியக்குழு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு
அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio Recharge Plans: ரூ.200 கூட செலவாகாது... ஜியோவில் அன்லிமிடெட் கால்ஸ்! 4 மலிவு ரீசார்ஜ் திட்டங்கள்
Recommended image2
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image3
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Related Stories
Recommended image1
8th Pay Commission: 8வது சம்பள கமிஷனில் சம்பள உயர்வு சிக்னல்! உங்களுக்கான அடிப்படை சம்பளம் இதோ.!
Recommended image2
8th Pay Commission: பென்ஷன் ரூ.45,000 ஆகுமா? மத்திய அரசு தரப்பில் வந்த முக்கிய அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved